பாரதியார் வரிகள் இடம்பெற்ற 10 தமிழ் திரைப்பட பாடல்கள் எவை?

கட்டுரை தகவல்எழுதியவர், அம்ரிதா பிரசாத்பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2025, 03:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 40 நிமிடங்களுக்கு முன்னர்இன்று (டிசம்பர் 11) மகாகவி, தேசியகவி என்றெல்லாம் அழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த தினம். தேச பக்தி, பெண்ணுரிமை, சமூக சீர்திருத்தம் போன்ற முக்கிய தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய பல பாடல்கள் திரைப்படங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திரை இசைப் பாடல்களாக பிரபலமான பாரதியாரின் 10 பாடல்வரிகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.1. சுட்டும் விழி சுடர் தான்…

“ஜெர்சியில் இந்தியா என எழுதப்பட்டிருப்பதுதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்” – ஸ்மிருதி மந்தனா ஓபன் | “The fact that ‘India’ is written on the jersey is my biggest motivation,” – Smriti Mandhana opens up.

ஏனெனில் அனைவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உங்கள் நாட்டை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும்போது 200 கோடி பேரில் நீங்களும் ஒருவர்.அந்த எண்ணமே உங்களுக்கு கூர்மையான கவனத்தை ஏற்படுத்தி, நீங்கள் செய்ய விரும்புவதை வெற்றிகரமாகச் செய்வதற்குப் போதுமானது” என்று கூறினார்.மேலும், அணியில் உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “முதலில், அதை நான் பிரச்னைகளாகப் பார்ப்பதில்லை. ஏனெனில், எல்லோருமே நாட்டிற்காகப் போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.Smriti Mandhana – ஸ்மிருதி மந்தனாநாட்டிற்காக எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து…

டிகிரி முடித்திருக்கிறீர்களா? CBSE-ல் வேலைவாய்ப்பு – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

சி.பி.எஸ்.இ-ல் (Central Board of Secondary Education – CBSE) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டன்ட் செயலாளர், அசிஸ்டன்ட் பேராசிரியர் மற்றும் அசிஸ்டன்ட் இயக்குநர், அக்கவுன்ட்ஸ் ஆபீசர் உள்ளிட்ட பணிகள். மொத்த காலிப்பணியிடங்கள்: 124வயது வரம்பு: அதிகபட்சமாக 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) குறிப்பு: ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப அதிகபட்ச வயது மாறுபடுகிறது. சம்பளம்: ரூ.35,400சி.பி.எஸ்.இ | வேலைவாய்ப்பு | CBSECareer: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் சூப்பர் வேலை; லட்சங்களில்…

இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி வெற்றி

பெங்களூரு: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில், தென் ஆப்​பிரிக்க அணி 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 2 அதி​காரப்​பூர்​வ​மற்ற டெஸ்ட் போட்​டித் தொடரில் தென் ஆப்​பிரிக்க ஏ அணி விளை​யாடி வரு​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய ஏ அணி வெற்றி பெற்​றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 6-ம் தேதி தொடங்​கியது. நன்றி

ரகுவரனின் மறக்க முடியாத 10 வில்லன் கதாபாத்திரங்கள் எவை?

பட மூலாதாரம், Rohinimolleti/X7 மணி நேரங்களுக்கு முன்னர்நடிகர் ரகுவரனுக்கு டிசம்பர் 11 அன்று 67வது பிறந்தநாள். 49வயதில் அவர் மறைந்தாலும் அவரின் தனித்துவமான நடிப்பும், வசீகர குரலும், ஒருவித ஸ்டைலான உடல்மொழியும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நிலைத்து நிற்கின்றன. ரகுவரன் கதாநாயகனாக, குணசித்திர நடிகராக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் முத்திரை பதித்திருந்தாலும், அவர் வில்லனாகவே அதிகம் அறியப்படுகிறார்.தமிழ் சினிமாவின் பெரும்பாலான பழைய படங்களில் வரும் வழக்கமான வில்லன்கள் போல்…

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி சாம்பியன்; 3-ம் இடம் பிடித்த இந்தியா | Germany wins Men’s Junior Hockey World Cup; India finishes 3rd

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs…

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல்

பனாஜி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடர் கோவா​வில் நடை​பெற்று வரு​கிறது. இதில் 82 நாடு​களை சேர்ந்த 206 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். 8 சுற்​றுகளை கொண்ட இந்​தத் தொடரில் முதல் 3 சுற்​றுகள் நிறைவடைந்​துள்​ளன. நேற்று ஓய்வு நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் 4-வது சுற்று இன்று நடை​பெறுகிறது. நாக் அவுட் முறை​யில் நடத்​தப்​பட்டு வரும் இந்​தத் தொடரில் 4-வது சுற்​றில் விளை​யாடு​வதற்கு இந்​தி​யா​வின் ஆர்​.பிரக்​ஞானந்​தா, அர்​ஜூன் எரி​கைசி, பி.ஹரி​கிருஷ்ணா, வி.பிரணவ், வி.​கார்த்​திக் ஆகியோர் தகுதி பெற்​றுள்​ளனர்.…

ஆஸ்திரேலியாவில் அரசின் தடையை மீறி குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எப்படி?

பட மூலாதாரம், BBC/Jessica Hromasபடக்குறிப்பு, சமூக ஊடகத் தடை தன்னைப் போன்ற குழந்தைகளைத் தடுக்காது என்று இசபெல் உறுதியாக நம்புகிறார்கட்டுரை தகவல்ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்காக அமல்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தடையை முறியடிக்க, 13 வயது சிறுமியான இசபெல்லுக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது.தடை விதிக்கப்பட்ட பத்துத் தளங்களில் ஒன்றான ஸ்னாப்சாட்டில் இருந்து வந்த ஒரு அறிவிப்பு அவரது திரையில் தோன்றியது. இந்த வாரம் தடைச்சட்டம் அமலுக்கு வந்தவுடன், அவர் 16 வயதுக்கு மேற்பட்டவர் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரது…

கூகிளில் பாகிஸ்தானின் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் (2025) பட்டியல் | Google Search 2025: Female cricketers added to the list; do you know who they are?

இந்த 2025 ஆண்டு இந்தியாவிற்குப் புதிய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளுக்கு இடையேயும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் தாக்கம் எல்லை கடந்து இருந்தது.2025-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் நான்கு முறை கிரிக்கெட் போட்டிகளில் மோதின. இந்த அனைத்து இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்றது. அதே நேரம், பாகிஸ்தானில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்களும் இந்திய நட்சத்திரங்களே. வெற்றிகளுக்கு அப்பால், புதிய கிரிக்கெட் வீரர்களின்…

1 40 41 42 43 44 1,425