திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லையா?  – காமத்துக்கு மரியாதை 269 

திருமணத்துக்கு முன்னர் சுய இன்பம் செய்திருப்பார்கள். அப்போது விந்தணுக்கள் வெளியேறி இருக்கும். ஆனால், திருமணமான பிறகு, மனைவியுடன் உறவுக்கு முயலும்போது விந்தணுக்கள் வராது. இதற்கான காரணங்கள் என்னென்ன, தீர்வுகள் இருக்கின்றனவா..? சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். உடனடியாக பாலியல் மருத்துவரை சந்திக்க வேண்டுமா?காமத்துக்கு மரியாதை”இப்படி திடீரென திருமணத்துக்குப் பிறகு விந்தணுக்கள் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஆணுக்கு விறைப்புத்தன்மையில் ஆரம்பித்து ஆர்கசம் வரைக்கும் எல்லாவற்றிலும் குழப்பம் ஏற்பட்டு விடும். இந்தப் பிரச்னையை உடனடியாக ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து சரி செய்ய…

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன்

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 18 பேர் கொண்ட இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜோதி சிங் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இந்​தத் தொடரில் இந்​திய அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் டிசம்​பர் 1-ல் நமீபி​யா​வுடன் மோதுகிறது. தொடர்ந்து டிசம்​பர் 3-ம் தேதி…

ரிஷப் – சோனாலி: இந்தியாவில் இந்த திருமண ஜோடி சமூக ஊடகங்களில் ட்ரோலானது ஏன்?

பட மூலாதாரம், Rishabh and Sonali’s familyபடக்குறிப்பு, ரிஷப் ராஜ்புத் மற்றும் சோனாலி சௌக்ஸியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதுகட்டுரை தகவல்மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ஒரு அமைதியான மதிய வேளை. ​​வீட்டின் சோபாவில் அமர்ந்து, ரிஷப் ராஜ்புத்தும் சோனாலி சௌக்ஸியும் தங்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் வைரலான ஒரு காணொளியை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.நவம்பர் 23-ஆம் தேதி நடந்த அவர்களின் திருமணத்தின் 30 வினாடி காணொளியை ரிஷப்பின் சகோதரி பதிவு செய்தார்.இரண்டு…

ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 59 ரன்களை குவித்து அதிரடி | India vs South Africa: Hardik Pandya came into the field and scored 59 runs off 28 balls.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 17 (12), ஷுப்மன் கில் 4 (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 (11), திலக் வர்மா 26 (32), அக்சர் படேல் 23 (21)  எடுத்து மிகவும் தோய்வான ஆட்டத்தையே ஆடியிருந்தனர். இந்தியா தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர்ஹர்திக் பாண்டியா களமிறங்கி…

அப்பா ஹீரோ… புத்தகத்தை விட மீன் வலை நெருக்கம்! – மெரினா மணலில் மனதை தொட்ட மாணவன் | My Vikatan author shares about fishermen community youngster

“எங்க அம்மா அன்றைக்கே சொல்லிட்டாங்க… “படிக்காதடா… படிச்ச எல்லா இடத்திலும் நீ தெரியுவ’ன்னு. அதனால எனக்கும் ஆர்வம் வரலை” என்றான்.பக்கத்தில் இருந்த இன்னொரு சிறுவன், “அக்கா, அவன் கிட்ட இதெல்லாம் சொல்லாதீங்க… அவன் கிட்ட சொல்றது நாய்க்கிட்ட சொல்ற மாதிரி!” என்று கிண்டலாகச் சொன்னான். இவ்வளவு இளவயதில், இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தும் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்களே என்று கவலை வந்தது.சித்தரிப்புப் படம் அந்தச் சமயத்தில் நான் சமீபத்தில் படித்த சில தரவுகளும் நினைவில் வந்தன.BOBP-REP…

நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து

நெல்சன்: நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி நெல்சன் நகரில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 2 புகார் என்ன? பதவி நீக்கம் சாத்தியமா?

பட மூலாதாரம், hcmadras.tn.gov.inகட்டுரை தகவல்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மான நோட்டீஸை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் டிசம்பர் 9 அன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி எம்.பிக்கள் அளித்துள்ளனர்.”குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளிப்பதாக”, தீர்மான நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.ஆனால், நீதித்துறையை மிரட்டும் வகையில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி செயல்படுவதாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.நீதிபதிக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி அளித்துள்ள தீர்மான…

"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" – கம்பீருக்கு அஷ்வின் ஐடியா!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெறவுள்ளது.Ind vs SAஇந்நிலையில் இந்திய அணியின் முன்னாள்…

`சுனாமியால பாதிக்கப்பட்டு 21 வருஷம் ஆச்சு; இன்னும் வீடு கிடைக்கல.!’ – தீராத வேதனையில் மீனவ மக்கள் | Kargil nager people fight for home from government who were affected in tsunami

சுனாமியில பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கப்பட்ட வீடுகள் எங்கள்ல பலருக்கும் 21 வருஷமாகியும் வரல. 21 ஆண்டுகளா ஆயிரக்கணக்கான மனுக்கள கலெக்டர், மீன்வளத்துறை, முதல்வர், குடிசை மாற்று வாரியம்னு கால் தேய தேய அலஞ்சி குடுத்துட்டு இருக்கோம். ஆனால், எங்களுக்கு சேர வேண்டிய வீடுகள் இன்னும் வரல.எங்கள்ல பலர் பிளாட்பாரம், குடிசை வீடு, வாடக வீடுனு வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த அவலங்களை முன்வைத்து பலகட்ட போராட்டங்கள நடத்திடு இருக்கோம். சுனாமிய தொடர்ந்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துல குடிசை வீட்டுல…

ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சோட்ரானி தோல்வி

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் ஸ்பிரிங்ஃபீல்ட் நகரில் புனித ஜேம்ஸ் எக்​ஸ்​பிரஷன் ஓபன் ஸ்கு​வாஷ் போட்டி நடை​பெற்று வந்​தது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 51-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் வீர் சோட்​ரானி, 15-ம் நிலை வீர​ரான மெக்​சிகோ​வின் லியோனல் கார்​டெ​னாஸுடன் மோதி​னார். இதில் வீர் சோட்​ரானி 11-13, 11-4, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். நன்றி

1 41 42 43 44 45 1,425