Virat Kohli: “சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை சோசியல் மீடியாவில் பகிராதது ஏன்?” – கோலி விளக்கம் | Virat Kohli about not sharing Champions Trophy Victory in Social Media

சமூக வலைத்தளங்கள் பற்றி Virat Kohli…முன்னதாக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவந்த கோலி, தற்போது ஆன்லைனில் மிகவும் குறைவாகச் செயல்படுகிறார். இதற்கான முக்கிய காரணமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றவில்லை எனக் கூறியுள்ளார்.விராட் கோலிக்கு இன்ஸ்டாகிராமில் 270 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர், எக்ஸ் தளத்தில் 66.1 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். சமீப காலமாக அவரது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் பற்றிய பதிவுகளை விட விளம்பரங்களே அதிகம் பதிவிடப்படுகின்றன.சாம்பியன்ஸ் டிராபி…

Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்… தீர்வு இருக்கிறதா?

தும்மல் என்பது இயல்பான ஒன்று. ஆனால், சிலர் பக்கத்தில் இருப்பவர்கள் பதறும் அளவுக்கும், வீடே அதிரும் அளவுக்கும் தும்முவார்கள். இது காலம், காலமாகவே இருந்து வரும் பிரச்னைதான். வயது முதிர்ந்த‌வர்களுக்கே அதிர வைக்கும் தும்மல் பிரச்னை அதிக அளவில் காணப் படுகிறது. இப்படி தும்மல் அதீத சத்தத்துடன் வெளிப்படுவதற்கு என்ன காரணம், அடுக்கடுக்கான தும்மல் எதனால் ஏற்படுகிறது, இதனால் உடலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் எழலாம். எந்தப் பிரச்னையையும் எளிதில்…

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம் @ IPL 2025 | axar patel to lead delhi capitals as captain in ipl 2025 season

புதுடெல்லி: ஐபிஎல் 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 14) அறிவித்துள்ளது. கடந்த 2019 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அக்சர் படேல் விளையாடி வருகிறார். இந்த சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடந்தது. இருப்பினும் அவரை விடுவிக்காமல் ரூ.16.50 கோடிக்கு டெல்லி அணி தக்கவைத்தது. கேப்டன்சியில் அவருக்கு பெரிய அளவில் அனுபவம் இல்லை.…

குடும்பத்துடன் சேர்ந்த அப்பாராவ்: முடிவுக்கு வந்த 20 ஆண்டு கொத்தடிமை வாழ்க்கை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “முடிவுக்கு வந்த 20 ஆண்டு கொத்தடிமை வாழ்க்கை: குடும்பத்துடன் சேர்ந்த அப்பாராவ்”, கால அளவு 1,0401:04காணொளிக் குறிப்பு, தற்போது உறவினர்களுடன் அப்பாராவ் தனது சொந்த ஊரை நோக்கி 20 ஆண்டுகளுக்குப் பின் பயணப்பட்டுள்ளார்5 மணி நேரங்களுக்கு முன்னர்சுமார் 20 ஆண்டுகளுக்குப் முன்னர் வழி தவறி சிவகங்கை மாவட்டத்திற்கு சென்ற அப்பாராவ், தற்போது தமது மகள் மற்றும் குடும்பத்தாருடன் ஒன்றிணைந்துள்ளார். சிவகங்கையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நெகிழ்வான…

Varun Chakravarthy: “போனில் மிரட்டல்கள் வந்தன” – கரியரின் இருண்ட காலம் குறித்து மனம் திறந்த வருண்! | Varun Chakravarthy Opens up About Depression and Threats after 2021 T20 World Cup

முதல்முறை இந்திய அணியில் இடம்பெற்றதை விட கம்பேக் கொடுப்பது கடினமானதாக இருந்தது. என்னைப் பற்றிய பல விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. தினசரி பயிற்சிகள், ரொட்டீன் எல்லாவற்றையும் மாற்றினேன். அதிகப்படியாக பயிற்சி செய்தேன். ஆனால் மீண்டும் அணியில் கூப்பிடுவார்களா என்றுகூட தெரியாமல் பயிற்சி செய்தேன்.நல்லபடியாக ஐபிஎல் வெற்றிபெற்றோம். அதனால் மீண்டும் அணிக்குள் வந்தேன்.” என்றார்.மேலும் அவர் எதிர்கொண்ட மிரட்டல்கள் குறித்து, “2021 உலகக்கோப்பைக்குப் பிறகு மிரட்டல் அழைப்புகள் வந்தது. “இந்தியா வந்திடாதே, உள்ள வரவிட மாட்டோம்’ என மிரட்டினர்.…

`ரூ.434 கோடி இழப்பீடு’- டெலிவரி ஊழியருக்கு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு! – என்ன நடந்தது? | Starbucks ordered to pay $50 million to delivery driver burned by hot coffee

கலிபோர்னியாவில் உள்ள நடுவர் மன்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தால் காயமடைந்த டெலிவரி ஓட்டுநருக்கு, இந்திய மதிப்பில் 434.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூடான பானம் சரியாக மூடப்படாததால் அந்த ஓட்டுநர் மீது சிந்தி, கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 8ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மைகேல் கார்சியா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டார்பக்ஸ் ட்ரைவ்-த்ரூவில் ஆர்டர் எடுத்துள்ளார். நடுவர் மன்றம் கூறுவதன்படி, சரியாக மூடப்படாத…

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்! | virat kohli hints about his retirement

பெங்களூரு: மீண்டுமொரு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் தன்னால் பங்கேற்க முடியாமல் போகலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் 2024-25 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர்தான் அவரது கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கும் என தெரிகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கோலிக்கு, அந்த தொடர் பசுமையான நினைவாக அமையவில்லை. மொத்தமே 190 ரன்கள் தான் எடுத்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 23.75. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின்…

சமைக்கும் கைகளுக்கு பெருமை சேர்க்கும் `சமையல் சூப்பர் ஸ்டார்’ – நாளை மாபெரும் இறுதிப்போட்டி! | samayal super star season 2 final will be held in chennai

அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கும் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின் மாபெரும் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை – மார்ச் 16) நடைபெறவுள்ளது. சமைக்கும் கைகளைப் பெருமைப்படுத்தும் வகையில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் 13 இடங்களில் போட்டி களைகட்டியது. தொலைகாட்சி மற்றும் யூடியூப் பிரபலம் செஃப் தீனா போட்டியின் நடுவராக…

தமிழ்நாட்டில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் ஹஜ், உம்ரா பயண மோசடிகள் – கண்டறிவது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்15 மார்ச் 2025, 11:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்கோவை மாவட்டம் குனியமுத்தூரைச் சேர்ந்தவர் அப்துல் காதர். தனது மனைவி ரெஜினாவுடன் உம்ராவுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி மெக்கா செல்லத் திட்டமிட்டிருந்தார்.உறவினர்கள் மூலமாக சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனத்தின் முகவரான அமீதாவின் அறிமுகம் அப்துல் காதருக்கு கிடைத்துள்ளது. தனக்கும் தன் மனைவிக்கும் தலா 77 ஆயிரம் ரூபாயை அவர் பயணக் கட்டணமாகச்…

`Mr. Fix-lt-னா அது இவருதான்' – கே.எல் ராகுலைப் புகழ்ந்த மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கே.எல் ராகுலைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலமாக 3 -வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்திருக்கிறது. மிட்செல் ஸ்டார்க்இந்தத் தொடரில் அணியின் வெற்றிக்குப் பலரும் சிறப்பாகப் பங்காற்றி இருந்தார்கள். குறிப்பாக ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்ட கே.எல் ராகுல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான…