இரானிய கொள்ளையர்கள் தமிழ்நாட்டை குறிவைத்து வழிப்பறி செய்வது ஏன்? யார் இவர்கள்?
பட மூலாதாரம், Handoutபடக்குறிப்பு, சூரஜ் என்கிற மெசம் இரானி, ஜாபர் குலாம் ஹூசைன் மற்றும் சல்மான் (இடமிருந்து வலம்)கட்டுரை தகவல்சென்னையில் ஒரேநேரத்தில் ஆறு இடங்களில் தங்கச் சங்கிலி வழிப்பறியில் ஈடுபட்ட இரானிய கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை சென்னை மாநகர காவல்துறை கைது செய்துள்ளது. அதில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) இரவு காவல்துறையின் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.”வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மூவரும் மும்பை மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் இரானிய கொள்ளையர்கள்” என சென்னை மாநகர காவல்துறை ஆணையர்…









