CSK : ஓய்வை நோக்கி தோனி; பாலிசியை மாற்றிய சி.எஸ்.கே! – மினி ஏலமும் சென்னையின் அதிரடியும்!
ஐ.பி.எல் மினி ஏலம் நடந்து முடிந்திருக்கிறது. வழக்கமாக 30+ வயதில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அனுபவ வீரர்கள் மீது கவனம் செலுத்தும் சி.எஸ்.கே இந்த முறை இளம் வீரர்களாக குறிவைத்து வாங்கியிருக்கிறது. அதுதான் ரசிகர்களுக்கும் ஆச்சர்யம்! ஆனால், சென்னை அணியின் இந்த பாலிசி மாற்றத்துக்கு பின்பாக நிறைய காரணங்கள் இருக்கிறது.CSKதோனி மேதமை சென்னை அணியின் பிரதான நம்பிக்கை தோனியும் அவர் மீதான நட்சத்திரத்தன்மையும்தான். தோனி இந்திய அணியை வழிநடத்திய ஆகச்சிறந்த கேப்டன். இந்திய அணிக்கு கேப்டனாக…









