Pookie: “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்”- விஜய் ஆண்டனி| vijay antony about pookie movie name
விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் “மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்திருக்கும் படத்தில் ‘பூக்கி’ (Pookie) படத்தில் அஜய் தீஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சலீம் பட ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா இயக்கியிருக்கிறார். ‘பூக்கி’ (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, “படத்தின் பெயர் ‘பூக்கி’ என்று இருப்பதைத் தவறாக…









