4 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் – பெங்களூருவுக்கு இலக்கு 167

இதுவரை 10 போட்டிகளில் ஆடியிருக்கும் ஆர்சிபி 6 வெற்றிகள் பெற்றிருக்கிறது. 12 புள்ளிகளுடன் அந்த் அணி 4வது இடத்தில் இருக்கிறது. கடைசி 2 போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியடைந்திருக்கிறது. 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகள் பெற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் 9வது இடத்தில் இருக்கிறது. Source link

தமிழ்நாட்டின் `கடன்' குறித்த விஜய்-ன் குற்றச்சாட்டு; தங்கம் தென்னரசு பதில்!

‘திமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் ரூபாய் கோடி கடன்’ என்று பதவியேற்பு விழாவில் குற்றம் சாட்டியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், “‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது” என்று எதிர்ப்பு தெரிவித்தார். தங்கம் தென்னரசு பதிவு”எடுத்த எடுப்பிலேயே அரசிடம்…

தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார் விஜய் – என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், TN DIPRமுதலமைச்சர் விஜய் தொடர்ந்து பேசிவருகிறார்.”மக்கள் எனக்கு கொஞ்சம் அவகாசம் தந்தால் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருப்பேன். பெண்கள் பாதுகாப்பு கடுமையாக கடைபிடிக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை இன்றிலிருந்தே எடுப்பேன். நம் பிள்ளைகளை அதிலிருந்து காக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எல்லோருக்கும் சட்டம்-ஒழுங்கை உறுதிசெய்வேன்.” என்றார்.”என்னை கஷ்டப்படுத்தியவர்களாக இருந்தாலும், நண்பர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்களே. கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முதன்மை கவனம் செலுத்தப்படும்.மக்களின்…

குதிகால் வலிக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Is there a remedy for heel pain in Siddha medicine?

நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக்கிழங்கு கிடைக்கும். அதை அரைத்து, சலித்த பொடியை 5 கிராம் அளவு எடுத்து, பாலில் கலந்து குடிக்கலாம். அமுக்கரா சூரணத்தை 5 கிராம் அளவுக்கு காலை, இரவு உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம்.ஒன்று அல்லது இரண்டு வெற்றிலை, பத்து நொச்சியிலைகள், சிறிய துண்டு சுக்கு, ஒரு டீஸ்பூன் ஓமம் எல்லாவற்றையும் தண்ணீரில் கொதிக்கவைத்து, கஷாயமாக காலையும் இரவும் எடுத்துக்கொள்ளலாம்.முருங்கையிலை (காம்புடன்), கறிவேப்பிலை (காம்புடன்), பிரண்டை மற்றும் முடக்கற்றான் இலை ஆகிய அனைத்தையும் கொதிக்க வைத்த கஷாயம், குதிகால் வலிக்கு…

ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, இந்த சீசனில் தன் 4வது அரைசதத்தைப் பதிவு செய்தார் ஷுப்மன் கில்9 மே 2026, 13:51 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 52வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 9) ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

நித்தம் – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்வேலை முடிந்து அந்த மின்ரயிலில் ஏறும்பொழுது மாலை முடிந்து இரவு ஆகத் தொடங்கி இருந்தது. எனக்கென தனியான நேரமிது. ஒரு மணி நேரம் பத்து நிமிடம் கிடைக்கும். அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டு அரைத் தூக்கத்தில் ஒரு இரயில் பயணம்.…

துவாரகை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அழிவைச் சந்தித்ததா? புதிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, துவாரகையின் தொன்மை மற்றும் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு, இந்திய தொல்லியல் துறையின் (ASI) நீருக்கடியே ஆய்வு செய்யும் தொல்லியல் பிரிவு, துவாரகை, அரபிக்கடல், பெட்-துவாரகை ஆகிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டது9 மே 2026, 09:53 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்தொன்மையான வரலாறு மற்றும் பல புதிர்களுக்குப் பெயர் பெற்ற துவாரகை மீண்டும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.வரலாற்றுடன் தொடர்புடைய பல மறைந்த ரகசியங்கள் இந்தப் பகுதியில் இன்றும்…

DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" – கேப்டன் ரஹானே

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே-8)நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 143 என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. இதில் அதிகபட்சமாக ஃபின் ஆலன் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார், தொடரின் ஆரம்பத்தில் கொல்கத்தா அணி கடைசி இடத்திலேயே இருந்தாலும், அடுத்தடுத்த வெற்றியின் மூலம் தற்போது பாயிண்ட்ஸ் டேபிலில் ஆறாவது இடத்தை அலங்கரித்து அமர்ந்திருக்கிறது.கொகத்தா அணி…

Tirumala Tirupati Devasthanams approves construction of Tirupati temple in Coimbatore – கோவையில் பிரம்மாண்டமாக கட்டப்படும் திருப்பதி கோவில் – திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலைகள் என அழைக்கப்படும் சேஷாசல மலை உச்சியில் ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உலகின் செல்வந்த புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திராவிற்கு வெளியே ஆன்மீக செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தி வரும், “ஜி ஸ்கொயர்’ நிறுவனம், கோவையில் கோவைப்புதூர் பகுதியில் உள்ள செவன் ஹில்ஸ்…

கொல்கத்தா 15 ஓவருக்குள் ஆட்டத்தை முடித்து வென்றது எப்படி?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, தன் முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார் ஃபின் ஆலன்8 மே 2026புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் 51வது போட்டியில் இன்று (மே 8) டெல்லி கேபிட்டல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.இந்த சீசனின் முதல் 6 போட்டிகளில் ஒரு…