உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மானவ் தாக்கர், மணிகா பத்ரா தோல்வி | World Table Tennis Championships Finals: Manika, Manav, Diyas defeats
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 48-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மானவ் தாக்கர், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜப்பானின் ஹரிமோட்டோ டொமோகாஸுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய மானவ் தாக்கர் 11-13, 3-11, 11-9, 6-11, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 46-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா,…









