அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? – மருத்துவர் சொல்வதென்ன?

நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதோ 1009 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் குறிப்பாக கேரளாவில் 333 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 69 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம்.பொதுநல மருத்துவர் ராஜேஷ்”தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.…

தமிழ்நாட்டில் கனமழை: புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

படக்குறிப்பு, கனமழை பாதிப்பு26 மே 2025புதுப்பிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர்இன்று ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் வலுவடையக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் (மே 27) இன்று வெளியிட்ட…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் | French Open Tennis Alcaraz Ika Swiatek in second round

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான கார்லோஸ் அல்கராஸ், இகா ஸ்வியாடெக் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நெ்றறு ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 310-ம் நிலை வீரரான இத்தாலியை சேர்ந்த கியுலியோ செப்பியேரியை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கராஸ் 6-3, 6-4, 6-2…

ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தியும் ஏன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நஷ்டம் குறையவில்லை? – Explained

மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி, 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அந்த ஏழு மாதத்தில் மின்சார வாரியத்தின் வருமானம் சுமார் ரூ.60,000 கோடி. அப்போதும் மின்சார வாரியத்தின் கடன் என்று ரூ.26,500 கோடி என்று கூறப்பட்டது. அந்த ஏழு மாதங்களில் ஒரு யூனிட் மின்சாரம் சராசரியாக ரூ.6.89 ஆக இருந்தது.2024-ம் ஆண்டு நிதியாண்டில், மின்சார கட்டணம் ஒரு யூனிட்டிற்கு சராசரியாக ரூ.7.68 உயர்த்தப்பட்டது. ஆனால், அப்போது கூறப்பட்ட நஷ்டம் ரூ.24 ஆயிரம்…

Shreyas Iyer : 'ஜெயிச்சாதான் நம்புவாங்கன்னு எனக்கு தெரியும்!'- பஞ்சாபின் வெற்றி குறித்து ஸ்ரேயஸ்

‘பஞ்சாப் வெற்றி!’மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியை பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.Shreyas Iyer’ஜெயிக்கிறதுதான் லட்சியம் – ஸ்ரேயஸ் ஐயர்!’ஸ்ரேயஸ் ஐயர் பேசியதாவது, ‘முதல் போட்டியிலிருந்தே போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதை மட்டும்தான் எங்களின் ஒரே இலக்காக வைத்திருந்தோம். ஒவ்வொரு போட்டியிலும் சரியான சமயத்தில் ஒவ்வொரு வீரர்கள் முன் வந்து சிறப்பாக ஆடியிருந்தார்கள்எங்களின் ட்ரெஸ்ஸிங் ரூம் சூழலும்…

கேரளாவில் ரசாயனங்களுடன் கவிழ்ந்த கப்பல் – அரபிக்கடல் ஆபத்து தமிழ்நாட்டை நெருங்குமா?

பட மூலாதாரம், X/@indiacoastguardகட்டுரை தகவல்அரபிக் கடலில் கேரள கரையருகே 640 கண்டெய்னர்களை கொண்ட சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கப்பலிலிருந்து 24 பேரும் மீட்கப்பட்டனர் என்றாலும், அதிலிருந்த ஆபத்தான சரக்குகள், ரசாயனங்கள், 84 டன் எண்ணெய் ஆகியவை கசிந்து பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அச்சம் எழுந்துள்ளது.கசியும் எண்ணெய் அளவு அதிகமாக இருந்தால் அதன் பாதிப்பு தமிழக கரையை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடந்தது?மே 23, 2025- கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து…

மும்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | IPL 2025, PBKS vs MI Live Score, Punjab Kings vs Mumbai Indians

ஐபிஎல் 2025 தொடரின் 69வது ஆட்டத்தில் மும்பையை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப். ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் மைதானத்தில் இரவு 7.30-க்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் இறங்கிய மும்பை அணியின் ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரியான் ரிக்கல்டன் 27 ரன்களும், ரோஹித் சர்மா 24 ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய சூர்யகுமார்…

Anakaputhur; CPIM tn; dmk; அனகாபுத்தூர் பகுதி வீடுகள் அகற்றம் விவகாரத்தில் திமுக அரசுக்கு பெ. சண்முகம் கேள்வி.

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் அடையாறு நதியைச் சீரமைக்க ஆற்றங்கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றுகிறோம் என்ற பெயரில் தமிழக அரசு, காலம் காலமாக அங்கு வசிப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு அவர்களின் வீடுகளைக் கடந்த வாரம் புல்டோசர் கொண்டு இடிக்கத் தொடங்கியது.மேலும், உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் இந்த இடிப்பு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு 390 சதுர அடியில் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் வேறு பகுதியில் வீடு வழங்குவதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.இருப்பினும், திமுக அரசின்…

shreyas iyer; punjab kings; ipl 2025; பேச்சை விட செயலில் காட்டுகிறேன் என மும்பைக்கெதிரான போட்டியில் டாஸ் வென்று ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஸ்ரேயஸ் ஐயர், “பேச்சை விட செயலில் காட்டுகிறேன். நான் அவர்களுக்கு (அணியினர்) சில மோட்டிவேஷன் தருவேன். பிறகு களத்தில் செயல்படுத்துவது அவர்களின் வேலை.ஜேமிசன், விஜய்குமார் வைஷாக் பிளெயிங் லெவனில் இருக்கிறார்கள். மைதானத்தின் அளவு, காற்று ஆகிய காரணிகளால் இந்த மைதானம் இரு அணிக்கும் ஏற்றது.ஸ்ரேயஸ் ஐயர்https://x.com/PunjabKingsIPLஇன்றைய நாளை எப்போதும் போன்ற ஒருநாளாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆட்டத்தையும், மனநிலையையும் மேம்படுத்த வேண்டும்.கடுமையான அழுத்தத்திலிருந்து மேலே வருபவன் நான். உங்கள் கால்களை நீங்கள் முன்னோக்கி வைக்கவேண்டும். தவறுகளுக்கு…

தமிழக அரசியலில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?

பட மூலாதாரம், janasenaparty/fbகட்டுரை தகவல்ஜனசேனா கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் சென்னையில் ஒரு நாடு ஒரு தேர்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று, தி.மு.கவைக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதற்கு முன்பும் அவர் தமிழக அரசியல் குறித்த கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டின் அரசியல் விவகாரங்களில் பவன் கல்யாண் ஆர்வம் காட்டுவதன் பின்னணி என்ன?சென்னை திருவான்மியூரில் தமிழக பா.ஜ.க. நடத்திய ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்க கூட்டத்தில் ஜன சேனா கட்சியின் தலைவரும்…