Gukesh; Magnus Carlsen; chess; செஸ் வரலாற்றில் முதல்முறையாக கார்ல்சனை குக்கீஸ் வீழ்த்தினார்.

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு உலக சாம்பியன் குகேஷும், முன்னாள் உலக சாம்பியனும், உலகின் நம்பர் ஒன செஸ் வீரருமான மேக்னஸ் கார்ல்சன் நேருக்கு நேர் மோதினர்.முதல் நாளில் நடைபெற்ற முதல் சுற்றில் குகேஷை 55-வது நகர்வில் கார்ல்சன் வீழ்த்தினார். அந்த வெற்றிக்குப் பின்னர், எக்ஸ் தளத்தில் கார்ல்சன், தி வயர் (The Wire) என்ற அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் வரும் ஒமர் லிட்டில் கதாபாத்திரத்தின்,…

Shreyas Iyer : `ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இல்லை; தலைவன்!' – ஏன் தெரியுமா?

‘பஞ்சாபின் வரலாற்றை மாற்றிய ஸ்ரேயாஸ்!’11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. அந்த அணியின் நீண்ட நாள் ஏக்கத்தை, கனவை ஸ்ரேயாஸ் ஐயர் தீர்த்திருக்கிறார். பெரு வெற்றி இது. ஆனால், மும்பைக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு ஸ்ரேயாஸ் ஐயரின் உடல் மொழியை பார்த்தீர்களா? எந்த கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்க மாட்டார். ரொம்பவே நிதானமாக சலனமே இல்லாமல் ஒரு சாதாரண லீக் போட்டியை வென்றதைப் போல பெவிலியனுக்கு சென்றிருப்பார்.Shreyas Iyer’அந்த நிதானம்!’அதாவது, இதெல்லாம் பெரிய வெற்றி இல்லை.…

மத நிகழ்ச்சியில் பங்கேற்காத இந்திய ராணுவ அதிகாரி பணிநீக்கம் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்2 ஜூன் 2025, 04:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 55 நிமிடங்களுக்கு முன்னர்இன்றைய தினம் (ஜூன் 2, திங்கட்கிழமை) செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள முக்கியமான செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.மத நிகழ்ச்சியில் பங்கேற்காத கிறித்தவ ராணுவ அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடர்ந்து மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த வழக்கில் அவரின் பணி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்ததாகவும்…

இந்தியா ஏ அணிக்கெதிரான டெஸ்ட்: இங்கிலாந்து லயன்ஸ் ரன் குவிப்பு | england lions cores runs in test match against india a

கான்டெர்பரி: இந்​தியா ஏ அணிக்​கெ​தி​ரான அதி​காரப்​பூர்வ டெஸ்ட் போட்​டி​யில் இங்​கிலாந்து லயன்ஸ் அணி 3-ம் நாள் ஆட்​டத்​தின்​போது 5 விக்​கெட் இழப்புக்கு 413 ரன்​கள் குவித்​துள்​ளது. இந்​தியா ஏ, இங்​கிலாந்து லயன்ஸ் அணி​களுக்கு இடையி​லான இந்த ஆட்​டம் இங்​கிலாந்​தின் கான்​டர்​பரி நகரிலுள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. முதலில் விளை​யாடிய இந்​தியா ஏ அணி முதல் இன்​னிங்​ஸில் 125.1 ஓவர்​களில் அனைத்து விக்​கெட் இழப்​புக்கு 557 ரன்கள் குவித்​தது. கருண் நாயர் 204 ரன்​கள் குவித்​தார்.…

PBKS vs MI: 'மும்பைக்குத் தோல்வியைத் தந்த 3 முடிவுகள்!'- இறுதிப்போட்டிக்கு எப்படி சென்றது பஞ்சாப்?

‘பஞ்சாப் வெற்றி!’தலைவனாக முன் நின்று பஞ்சாபை வழிநடத்தி சிறப்பாக ஆடி இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ப்ளே ஆப்ஸ் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்த மும்பை அணி சின்னச்சின்ன தவறுகளைச் செய்து சறுக்கி தோற்றிருக்கிறது. மும்பை செய்த தவறுகள் என்னென்ன? பஞ்சாப் எப்படி வென்றது?Shreyas Iyerபஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்தான் டாஸை வென்றிருந்தார். மழை வருவதைப்போல இருப்பதால் சேஸிங் செய்யப்போவதாக அறிவித்தார்.Rohit Sharmaமும்பை அணி முதலில் பேட்டிங். அஹமதாபாத் மைதானத்தை பொறுத்தவரைக்கும்…

மும்பை வழக்கமான அதிரடி – பஞ்சாபுக்கு 204 ரன்கள் இலக்கு

இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிற இரண்டாம் குவாலிபயரில் வெற்றி பெறும் இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியைச் சந்திக்க உள்ளது. Source link

அகில இந்திய ஹாக்கி போட்டி: புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி சாம்பியன் | All India Hockey Tournament: New Delhi Central Board of Direct Taxes team crowned champions

கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்த அகில இந்திய ஹாக்கி போட்டியில் புதுடெல்லி மத்திய நேரடி வரிகள் வாரிய அணி வெற்றி பெற்று சாம்பியன் ஷிப்பை தட்டிச்சென்றது. கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 14-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடந்த 3,…

GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோரூம்

ஒவ்வொரு நகையும் ஒரு நினைவை சுமந்து கொண்டிருக்கும் என்னும் கருத்திற்கேற்ப, கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இத்தகைய கோடிக்கணக்கான நினைவுகளின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. 1964-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் தனது சிறிய தொடக்கத்திலிருந்து இந்தியாவின் மிகவும் நம்பகமான நகை நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் சிங்கப்பூரில் 63 ஷோரூம்களுடன் வேரூன்றி நிற்கிறது.GRT நகை தயாரிப்பில் அவர்களின் தனிப்பட்ட சேவை நிலையான தரம் மற்றும் சிறந்த கைவினைத்திறனுக்காக பெயர்…

Rinku Singh: நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரை மணக்கும் ரிங்கு சிங் – யார் அந்த ப்ரியா சரோஜ்?

ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். இதனிடையே ரிங்கு சிங்கும், வழக்கறிஞரும், எம்பியுமான ப்ரியா சரோஜ்ஜூம் காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ரிங்கு சிங் – ப்ரியா ப்ரியா சரோஜ்இந்நிலையில் இருவருக்கும் வரும் ஜூன் 8 ஆம் தேதி லக்னோவில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 18ஆம் தேதி வாரணாசியில்…