தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி.. காரணமும் தீர்வுகளும் என்ன? | Pain so severe that it makes one loathe/hate intimate relationships.. what are the causes and solutions?

தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம்.  குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு அனுபவங்களால் ஏற்பட்ட வலி என ஏதோ ஒன்று காரணமாக இருக்கலாம்.  அடுத்தது, அவர்களால் உடலியல் ரீதியாக தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை இருக்கலாம்.தாம்பத்திய உறவின் போது எதிர்கொள்கிற இத்தகைய வலிக்கு, வெஜைனல் வறட்சியே பரவலான காரணமாக இருக்கிறது. புதிதாகக் குழந்தை பெற்ற பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கலாம்.…

“100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?” – கனிமொழி கேள்வி!

நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என அமைச்சர் மூர்த்தி சொன்னார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பெண்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது திமுக, பெண்களுக்கு சொத்துரிமை உள்ளது என்பதை செய்து காட்டியது திராவிட மாடல் அரசு, இன்று அதிகமான பெண்களுக்கு வேலை வாய்பு கிடைக்கிறது. ஒரு காலத்தில் பெண் குழந்தை வேண்டாம் என நினைத்தார்கள்,…

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மோசடி – பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் பெயரில் நடக்கும் மோசடிகாணொளி: புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மோசடி – பிபிசி புலனாய்வு12 நிமிடங்களுக்கு முன்னர்உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதாகக் கூறி மோசடி நடைபெற்றுள்ளது பிபிசி ஐ புலனாய்வில் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. பிபிசி புலனாய்வில் தெரியவந்தது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம். – இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு…

‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?

மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், “ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து குடையை கொடுத்து எடுத்துட்டு போகச் சொல்றாரு. இதை நான் யார்கிட்ட திருப்பிக் கொடுக்கிறதுனு அந்தப் பெண் கேட்கிறாங்க. அதுக்கு அந்த ஆட்டோக்காரர் ‘யாராவது தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்க’னு சொல்லிட்டு போயிடுறாரு. அந்த கர்ப்பிணி பெண், ஹாஸ்பிடல் வாசல்ல மழைக்கு பயந்து நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவருக்கு அந்த குடையை கொடுத்து…

இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?காணொளி: இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது, ​​பல இடங்களில் கொண்டாடிய நபர்கள் மீது தாக்குதல்கள் நடந்ததாக செய்திகள் வெளியாயின.மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கேரளா உட்பட பல இடங்களில் இத்தகைய தாக்குதல் நடந்ததாக செய்திகள் வந்தன. இந்த சம்பவங்கள் இந்திய ஊடகங்களில் மட்டுமல்லாமல், சர்வதேச ஊடகங்களிலும் கவனம்…

அன்புமணி குறித்து ராமதாஸ் என்ன கூறுகிறார்?|“This Is My Last Battle”: Ramadoss Takes On Son Anbumani

பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது.இந்த நிலையில், ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.போர்…அதில், “இப்போது பாமகவில் நடந்து வருவது குடும்ப பிரச்னையோ, ஈகோவோ, கோபமோ அல்ல… இது நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவைக் காப்பதற்கான போர்.எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்துவிட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்று கடந்த சில நாள்களாக அன்புமணி…

இலங்கை சென்ற இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

பட மூலாதாரம், CWC MEDIAகட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக 26 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயலினால் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகளில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக இந்தியா ஆரம்பம் முதலே பாரிய உதவிகளைச் செய்து வருகின்றது.இலங்கையில் புயலின் தாக்கம் குறைவதற்கு முன்னதாகவே பல்வேறு நிவாரண உதவிப் பொருட்களுடன் இந்திய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.அயலவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அன்று முதல்…

கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" – முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற 100 வார்டுகளில் பா.ஜ.க 50 வார்டுகளை வென்றது.இந்த நிலையில் நேற்று நடந்த மேயர் தேர்தலில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் மேயராகப் பதவி ஏற்றுக்கொண்டார். துணை மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆஷா நாத் தேர்வானார். இந்த நிலையில் மேயராகப் பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷை…

நைஜீரியாவில் ஐ.எஸ் குழு மீது சக்தி வாய்ந்த தாக்குதலை நடத்திய பிறகு டிரம்ப் கூறியது என்ன?

பட மூலாதாரம், US Department of Defenseபடக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட காணொளியில், ஒரு ராணுவக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்படுவதை காண முடிகிறது.கட்டுரை தகவல்எழுதியவர், ஜாரோஸ்லாவ் லுகிவ்26 டிசம்பர் 2025, 01:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்வடமேற்கு நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவிற்கு எதிராக அமெரிக்கா ‘சக்திவாய்ந்த தாக்குதலை’ நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், ஐஎஸ் குழுவை ‘பயங்கரவாதக் கழிவுகள்’ என்று…

வட்டித் தொகை மாத வருமானமத்தில் 25 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது!|Drowning in Loans? This 25% Rule Can Save You

இன்றைய டிஜிட்டல் மற்றும் சோசியல் மீடியா காலக்கட்டத்தில், பெரும்பாலும் கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்துவது பெரிய சிரமம். அதனால், பலரும் கடன் வாங்குகிறோம். ஆனால், அதில்தான் சிக்கிக் கொள்கிறோம்.தேவையைத் தாண்டி, ஆடம்பரத்திற்கும் கடன் வாங்குவதில் தான் இந்தச் சிக்கல் தொடங்குகிறது. எப்போதுமே உங்கள் வருமானத்தில் இருந்து 25 சதவிகிதத்திற்கு மேல் வட்டிக்குச் செல்லக் கூடாது. இது ஒரு கடன் வைத்திருந்தாலும் சரி… ஐந்து கடன் வைத்திருந்தாலும் சரி… அனைத்துக் கடன்களுக்குமே இந்த ரூல் பொருந்தும். ஓஹோ… ஒவ்வொரு…

1 27 28 29 30 31 1,425