Labham – 1: குறைந்த ஆண்டில் அதிக பணத்தை சேர்க்க உதவும் Stepup முதலீடு… எப்படி?
investment | SIP | Happy InvestorStepup முறை என்றால் என்ன?இளம் வயதில் குறைந்த தொகையில் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கி, ஒவ்வோர் ஆண்டும் 5% அல்லது 10% என உயர்த்திக்கொண்டே செல்வதுதான் Stepup முறை.உதாரணமாக, ரமேஷ் என்பவர் 31-வது வயதில் மாதந்தோறும் ரூ.5,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்குகிறார். ஆண்டுதோறும் 10% என முதலீட்டுத் தொகையை உயர்த்துவது அவர் திட்டம்.அதாவது, முதலாம் ஆண்டில் ரூ.5,000. இரண்டாம் ஆண்டில் ரூ.5,500, மூன்றாம் ஆண்டில் ரூ.6,100, நான்காம்…









