அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை தோல்வி ஏன்? இரான் விளக்கம்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம். Source link
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில், பந்தை நடுவர்களிடம் கொடுக்க மறுத்த ஆர்சிபி அணியின் டிம் டேவிட்டால் நடுவர்கள் கோபமடைந்த சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனிடையே போட்டியின்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை டிம் டேவிட் சிக்ஸருக்கு விளாசியிருக்கிறார். அப்போது…
இந்த மைதானங்கள் (பெங்களூரு) சில பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமானவை அல்ல, எனவே எதிரணியைத் தொடர்ந்து அட்டாக் செய்ய வேண்டும் என்ற மனநிலையை வைத்திருக்க வேண்டும். அதே சமயம், ஒரு வீரராக நமது பலத்தை மறந்துவிடக் கூடாது. போட்டியை வென்று கொடுப்பவராக இருப்பதுதான் முக்கியம். ஒவ்வொரு போட்டியிலும் என்னால் ரன் எடுக்க முடியாது என்று எனக்குத் தெரியும், அது யாராலும் முடியாது. ஆனால், விளையாடும்போது ஆட்டத்தில் எவ்வளவு தாக்கத்தை (impact) ஏற்படுத்த முடியுமோ, அந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.உண்மையைச்…
ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்12) நடைபெற்ற மும்பை vs பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார், “இப்போது நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன். நாங்கள் எப்போது மும்பை வந்தாலும், குறிப்பாக இந்த மைதானத்தில் விளையாடும்போது, இங்கிருக்கும் சூழல், ரசிகர்கள் நிறைந்திருக்கிற ஸ்டேடியத்தில் விளையாடுவது ஒரு…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார்.இந்த ஊக்கத்தொகை நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டு, மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.”நெல் உற்பத்தி அதிகரித்திருப்பது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாக அந்தக் கடிதம் கூறுகிறது. எனவே நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை மாநில…
உணவில் மாற்றம் செய்வது மிக முக்கியம். தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும். இவை மலம் மென்மையாகவும் எளிதாகவும் வெளியேற உதவும்.தண்ணீர் போதுமான அளவில் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் சிறு அளவுகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும். இது மலம் கெட்டியாகாமல் தடுக்கும்.தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும்…
ஆஷா போஸ்லே 1981 இல் `உம்ராவ் ஜான்’ படத்திற்காக தனது முதல் தேசிய விருதையும், 1988 இல் `இஜாசத்’ படத்திற்காக தனது இரண்டாவது விருதையும் வென்றார். 2000 ஆம் ஆண்டில் இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதையும், 2008 இல் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷனையும் பெற்றார்.2022ம் ஆண்டு ஜாக்கி ஷெராஃப்பின் `லைஃப்ஸ் குட் ‘படத்தின் `ரூட் பீகே டான்’ என்ற பாடல்தான் தான் அவர் கடைசியாக பாடிய…
குறிப்பாக, சஞ்சு சாம்சன் களமிறங்கி எதிரணியின் பந்துவீச்சைச் சிதறடித்த விதம் அருமை; அவர் ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடினார்.எங்களது பந்துவீச்சு முயற்சியைப் பார்த்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால், எங்களிடம் பந்துவீச்சில் எதிரணியை மிரட்டும் “எக்ஸ்-ஃபேக்டர்’ (X-factor) வீரர்கள் யாரும் இல்லை. அதனால், பந்துகளைச் சரியான லென்த்தில் வீசுவதிலேயே நாங்கள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறோம்.கடந்த சில போட்டிகளில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் எங்களுக்கு வெற்றியைப் பறித்தன, ஆனால் இன்று பந்துவீச்சாளர்கள் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தினர்.சென்னையில் விளையாடுவதே…
பட மூலாதாரம், GOPபடக்குறிப்பு, கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா ‘கூட்டு உத்தி சார் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டது.12 ஏப்ரல் 2026, 04:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பாகிஸ்தானில் இருந்து ஒரு ராணுவக் குழு சௌதி அரேபியாவின் கிங் அப்துல் அஜீஸ் விமானப்படை தளத்திற்கு வந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.சனிக்கிழமை சௌதி பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ள தகவலின்படி, “இந்தப் பயணம், இரண்டு சகோதரத்துவ நாடுகளுக்கும் இடையே…