Coolie: ‘தலையை சுத்த வைக்கும் சூறாவளி பெண்!’ – யார் இந்த மோனிக்கா பெல்லூச்சி? | Coolie Song | Monica Belluci | Lokesh Kanagaraj

Malèna (2000) என்ற இத்தாலிய திரைப்படம் மிக முக்கியமான உலக சினிமாவாகும். இத்திரைப்படம் இவருக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பையும் புகழையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் இவர் பிரபலமடையத் தொடங்கினார். தனது திறமையான நடிப்பாலும், வசீகரமான அழகாலும் உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் மோனிகா பெல்லுச்சி. மோனிகா பெல்லுச்சி பல மொழிகளில் பயிற்சி பெற்றவர். இத்தாலிய, பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி, அந்த மொழிப் படங்களில் நடித்து…

லார்ட்ஸ் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் ஷாட்டைப் பார்த்து  ‘ஷாக்’ ஆன ஸ்டூவர்ட் பிராட்! | Stuart Broad slams Yashasvi Jaiswal poor shot selection

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இறங்கிய இந்திய அணி 4-ம் நாள் மாலையில் ஜெய்ஸ்வால் விக்கெட்டை ஜோப்ரா ஆர்ச்சரிடம் இழந்தது. அந்த ஷாட் தேர்வு படுமோசம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் ஜோஃப்ரா ஆர்ச்சரே அந்தப் பந்தை முழு உத்வேகத்துடன் வீசவில்லை. அதை லூஸ்னர் என்றே வர்ணனையில் தெரிவித்தனர். அதை புல் ஷாட் ஆடப்போய் பெரிய கொடியாக ஏற்றி சேசிங்கையே பாழாக்கினார் ஜெய்ஸ்வால். இதனையடுத்து இங்கிலாந்து உத்வேகம் பெற்று அன்றே 4…

நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற உதவும் 8 பேர் யார்?

கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்18 ஜூலை 2025, 01:08 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஜூலை 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை இறுதி நேரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்த அறிவிப்பு நிமிஷா பிரியாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என போராடி வரும் நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி, சமூக ஆர்வலர்கள் மற்றும் ‘சேவ்…

மே.இ.தீவுகள் அணி வீரர்கள் மீது லாரா குற்றச்சாட்டு | brian lara slam west indies players over test cricket performance

டிரினிடாட்: பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் இடம் பெறுவதற்காக தற்போதுள்ள வீரர்கள் தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் லாரா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த 3 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது. 3-வது டெஸ்டின்…

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 18 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan | 18072025-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you”re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the…

4-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும்: சொல்கிறார் இர்பான் பதான் | Jasprit Bumrah should play in 4th Test says Irfan Pathan

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதையடுத்து கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸ்…

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் நடத்துவது ஏன்? யார் இந்த ட்ரூஸ் மக்கள்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்சிரியாவில் பல்வேறு மதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. புதிய அரசாங்கம் பிளவுபட்ட பகுதிகளைக் கட்டுப்படுத்த முயலும் வேளையில், இன்னமும் நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை, ட்ரூஸ் சிறுபான்மையைச் சேர்ந்த ஒரு வணிகர் கடத்தப்பட்ட செய்தி, தெற்கு சிரியாவில் ட்ரூஸ் போராளிகள், சுன்னி பெடோயின் போராளிகள் இடையே மோதல் ஏற்பட வித்திட்டது.பின்னர் ஜூலை 15ஆம் தேதி, ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்கவும் சுவெய்தாவில்…

‘கருண் நாயருக்கு மாற்றாக சாய் சுதர்ஷன் ஆடலாம்’ – தீப் தாஸ்குப்தா விருப்பம் | Deep Dasgupta wants Sai Sudarshan instead Karun Nair in india playing eleven

சென்னை: இந்திய அணியில் கருண் நாயருக்கு மாற்றாக நம்பிக்கை தரும் இளம் வீரர் சாய் சுதர்ஷனை ஆட வைக்கலாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா விருப்பம் தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் இந்த தொடரில் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், நடந்து முடிந்த…

குழித்துறை: நைட்டி அணிந்து பொருட்காட்சியில் ஆட்டம்; வில்லங்க செயலால் போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் வாவுபலி பொருட்காட்சி இந்த முறை 100-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சியில் விவசாயிகள் விளைவித்த பொருட்களின் கண்காட்சி, செடி மற்றும் மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் கலைத்திறன் படைப்புகளின்…

Praggnanandhaa: நம்பர் ஒன் வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா; காலிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4-வது சுற்றில் நம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 39 நகர்வுகளில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார். Praggnanandhaaமேலும் அவர் ஃப்ரீஸ்டைல் செஸ்…