மகாராஷ்டிரா: ஒரே பெண்ணின் 8 கணவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் – திருமண மோசடி நடந்தது எப்படி?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாக்பூரில் நடைபெற்ற திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கட்டுரை தகவல்வட இந்தியாவில் ‘கொள்ளைக்கார மணமகள்’ சம்பவங்கள் நடப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதைப்பற்றி பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுவிட்டன. அத்தகைய ஒரு நபர் தற்போது நாக்பூர் போலிஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது வரை எட்டு பேரை திருமணம் செய்துள்ள அவர், அனைவரிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.நாக்பூரில் மூன்று காவல் நிலையங்களிலும், சத்திரபதி சம்பாஜி நகர், மும்பை மற்றும் பவனி காவல்நிலையங்கலிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர் திருமணம்…









