உலகின் வயதான குழந்தை – Vikatan
அமெரிக்க தம்பதியான லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸுக்கு, சில தினங்களுக்கு முன்னால் உலகின் வயதான குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையில் என்ன வயதான குழந்தை; எப்படி என ஆச்சரியமாக இருக்கிறதா..? லிண்ட்சே , டிம் பியர்ஸ் தம்பதிCourtesy of Lindsey Pierceஆய்வகத்தில் கருமுட்டையையும் விந்தணுவையும் சேர்த்து கருவாக்கி, அதை பல வருடங்கள் வரை உறைய வைப்பதும், குழந்தைப்பெற முடிவெடுத்தவுடன் அதை கருப்பையில் வைத்து வளர்த்து பிள்ளைப்பெறுவதும் நாம் அனைவரும் அறிந்த அறிவியல்தான். அந்த வகையில், கடந்த 30 (1994)…









