ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், அபய் குமார் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்4 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளக்கூடும் எனத் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போகிறது என எனக்கு தெரியவந்துள்ளது. நான் இதை கேள்விப்பட்டேன், ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. இது ஒரு நல்ல நடவடிக்கை. இனி என்ன நடக்கிறது…









