ராட்க்ளிஃப் இந்தியாவின் சுதந்திரத்திற்கு 37 நாட்களுக்கு முன் வந்து நாட்டை பிரித்த வரலாறு
காணொளிக் குறிப்பு, பல நூற்றாண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மக்களை இரண்டு நாடுகளாக பிரிக்கும் பொறுப்பு ராட்க்ளிஃப்-க்கு கொடுக்கப்பட்டது.காணொளி: சுதந்திரத்துக்கு 37 நாட்களுக்கு முன்பு வந்து இந்தியாவை பிரித்த ராட்க்ளிஃப் யார்?5 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் சுதந்திரத்திற்கு சரியாக 37 நாட்களுக்கு முன் முதன்முறையா இந்தியா வந்த ஒருவரால், இந்தியா இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, பிரிட்டனிடம் இருந்த இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது இந்தியாவை இரண்டாக பிரிக்க ஒரு கோடு வரையப்பட்டது. அந்த…









