Francesca Jones; Tennis; 8 கை விரல்களும், 7 கால் விரல்களும் கொண்ட பிரான்செஸ்கா ஜோன்ஸ் US Open டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்.
2021-ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக அடியெடுத்து வைத்து அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்தார்.அங்கிருந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம் கான்ட்ரெக்ஸெவில்லே மற்றும் பலெர்மோவில் ஒரு செட் கூட இழக்காமல் அடுத்தடுத்து 125 WTA பட்டங்களை வென்றார் பிரான்செஸ்கா.மொத்தத்தில் தான் அறிமுகமான நான்கே ஆண்டுகளில் தனது டென்னிஸ் கரியரில் அடுத்தகட்டமாக சிறப்பான நிலையை எட்டினர்.அதாவது, கடந்த ஜூலை முடிவில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக டாப் 100 இடங்களுக்குள்…









