கேரளாவில் அர்ஜெண்டினா உடன் விளையாடும் அணி எது? – ஆஸி., சவுதி, கத்தாருக்கு வாய்ப்பு | Which team to play messi s Argentina in Kerala Australia saudi arabia Qatar
திருவனந்தபுரம்: வரும் நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி, நட்பு ரீதியான போட்டியில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினா அணி உடன் இதில் விளையாட உள்ள மற்றொரு அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் அது குறித்து இந்தப் போட்டியின் ஏற்பாட்டாளரான ரிப்போர்ட்டர் பிராட்காஸ்டிங் கம்பெனி கூறியுள்ளது. “கடந்த சில தினங்களுக்கு…
இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?
காணொளிக் குறிப்பு, Text on Screen – சட்டம் கொண்டு வரப்பட்டது ஏன்?இனி ஆன்லைன் கேம்களை விளையாட முடியாதா? -புதிய சட்டம் சொல்வது என்ன?54 நிமிடங்களுக்கு முன்னர்வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் கேம் மூலம் லட்சங்களில், கோடிகளில் பணம் சம்பாதிக்க வேண்டும் என கனவு காண்பவரா நீங்கள்? இந்த காணொளி உங்களுக்குதான்.Online Gaming தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டதால் தற்போது அது…
Dhoni; India; Aakash Chopra; இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஸ்போர்ட்ஸ் ஊடக வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, தோனி அப்படி பயிற்சியாளராக வரமாட்டார்
தனது யூடியூப் சேனலில் இதுபற்றி பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “தோனி ஒருபோதும் ஹெட் கோச்சாக மாட்டார். அதற்கான வாய்ப்புகள் குறைவு.தலைமைப் பயிற்சியாளர் வேலை மிகவும் கடினமானது. அதில் ஒரு வீரராக இருந்ததைக் காட்டிலும் பிஸியாக இருக்கக்கூடும்.வருடத்திற்கு 10 மாதங்கள் சுற்றுப்பயணம், பயிற்சி, அழுத்தம் என இதையெல்லாம் மீண்டும் அனுபவிக்க அவர் விரும்ப மாட்டார்.தனது வாழ்க்கையில் பல வருடங்களை ஏற்கெனவே கிரிக்கெட்டில் கழித்துவிட்டார்.இப்போது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க நினைக்கிறார். அதனால் முழுநேர கோச்சிங் அவர் செய்ய மாட்டார்.ஆகாஷ் சோப்ராஐ.பி.எல்…
விகடன் செய்தி: ஏழை மருத்துவ மாணவிக்கு ஸ்மார்ட் போன், லேப்டாப், ரூ.1 லட்சம் வழங்கிய அருண் நேரு எம்.பி
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாரி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பிளஸ் டூ வரை படித்து 600க்கு 573 மதிப்பெண் எடுத்தார். இதோடு நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுத்து 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் பூமாரிக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) படிக்க இடம் கிடைத்திருக்கிறது. வரவேற்புபூமாரியின் பெற்றோர் முத்துபாண்டி – பொன்னழகு. முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில்,…
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேரள பயணம் உறுதி: நவம்பரில் விளையாடுகிறது | Messi led Argentina football team to play in Kerala by november afa confirms
சென்னை: எதிர்வரும் நவம்பர் மாதம் கேரளா மாநிலத்தில் நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி விளையாடுவது உறுதி ஆகியுள்ளது. இதனை அர்ஜெண்டினா அணி நிர்வாகம் தற்போது உறுதி செய்துள்ளது. கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் கேரளாவுக்கு நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணியும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸியின் விஜயத்தையும் கால்பந்து ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, அர்ஜெண்டினா அணி கேரளாவில் இந்த ஆண்டு திட்டமிட்டப்படி…
கரண்: பாம்புக் கடிக்கு 2 மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி போடப்பட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்?
காணொளிக் குறிப்பு, பாம்புக்கடி நோயாளிக்கு 76 ஊசிகள். என்ன நடந்தது?இரண்டு மணி நேரத்தில் 76 விஷமுறிவு ஊசி – பாம்பு கடிபட்ட 14 வயது சிறுவன் என்ன ஆனான்? 47 நிமிடங்களுக்கு முன்னர்இது அறுவை சிகிச்சை சம்பவம் இல்லை. ஆகஸ்ட் 15, உத்தர பிரதேசம், கன்னோஜ் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம். 14 வயது கரண் யாதவ், வீட்டிற்கு அருகில் சமையலுக்காக விறகு சேகரிக்க சென்றபோது அவரை விஷப்பாம்பு கடித்தது.”பாம்பு கடித்ததும், நான் சைக்கிளில் ஒன்றரை,…
"மிட்செல் ஸ்டார்க்குக்கு தமிழ் தெரியுமா…" – ஆஸ்திரேலியர்களுக்கு கோச்சிங் செய்த அஷ்வின்?
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் நடந்த சர்ச்சைக்குரிய தருணத்தைப் பற்றி அஸ்வினின் யூடியூப் சேனலில் பேசியுள்ளனர். 2023ல் நடந்தது என்ன?அப்போது அஷ்வின் தனது தமிழ் மொழி யூடியூப் சேனலில், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. Ravi Ashwin 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபியில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வியைத் தழுவியிருந்தனர். தொடர்ந்து அஷ்வின் ஸ்பின் பௌலிங்கை விளையாடுவது எப்படி…
சமைத்த உணவை ஏன் சூடாக சாப்பிட வேண்டும்?
பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கும் இதே வழிமுறையை பின்பற்றலாம். காலை அவசரத்தில் ஓர் இட்லி, ஒரு தோசை எனச் சாப்பிட்டு விட்டுச் செல்லும் அவர்கள், மதியமும் ஏதோவொரு கலந்த சாதமும் உருளைக்கிழங்கும்தான் சாப்பிடுகிறார்கள். இதில் அவர்களுக்கு எப்படி புரதமும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்? அதனால், குழந்தைகளையும் காலையில் சுடுசாதம் சாப்பிடப் பழக்கலாம். ஆரம்பத்தில் ‘காலையில் சாப்பாடா’ என்றுகூட தோன்றும். ஆனால், அந்த சூடும் சுவையும் பிடித்தப்பிறகு அவர்களே அந்தப் பழக்கத்தைவிட மாட்டார்கள். இதனால், ஒருநாளின் முதல் உணவு ஆரோக்கியமாக…
சிக்கலில் இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப்! – காரணம் என்ன? | team india and dream11 sponsorship explanation
மும்பை: கடந்த 2023-ல் இந்திய கிரிக்கெட் அணியின் லீட் ஜெர்ஸி ஸ்பான்சராக ‘ட்ரீம்11’ அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ரூ.358 கோடி என்ற ஒப்பந்தத்தின் கீழ் இது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, அதன் ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் களம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணம் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த வியாழக்கிழமை அன்று ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025-னை மத்திய அமைச்சர்…









