Francesca Jones; Tennis; 8 கை விரல்களும், 7 கால் விரல்களும் கொண்ட பிரான்செஸ்கா ஜோன்ஸ் US Open டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேற்றம்.

2021-ல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதல் முறையாக அடியெடுத்து வைத்து அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்தார்.அங்கிருந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம் கான்ட்ரெக்ஸெவில்லே மற்றும் பலெர்மோவில் ஒரு செட் கூட இழக்காமல் அடுத்தடுத்து 125 WTA பட்டங்களை வென்றார் பிரான்செஸ்கா.மொத்தத்தில் தான் அறிமுகமான நான்கே ஆண்டுகளில் தனது டென்னிஸ் கரியரில் அடுத்தகட்டமாக சிறப்பான நிலையை எட்டினர்.அதாவது, கடந்த ஜூலை முடிவில் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் முறையாக டாப் 100 இடங்களுக்குள்…

வரதட்சணை கொடுமையால் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : என்கவுண்டரில் சுடப்பட்ட கணவன் – இதுவரை நடந்தது என்ன?

பட மூலாதாரம், ATLபடக்குறிப்பு, நிக்கியின் மரணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மொத்த கிராமமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் கட்டுரை தகவல்டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில், நிக்கியின் இனிய குழந்தைப் பருவம் கழிந்த வீட்டில் இப்போது சிலரின் கண்களில் கண்ணீர், சிலரின் முகத்தில் கோபம், மற்றும் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.ஆகஸ்ட் 21 அன்று, கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் நிக்கி என்ற இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்டார்.இந்தக் கொலைக்கு மாமியார் வீட்டார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,…

ஓப்பனராக 42 பந்துகளில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன்: கேரளா கிரிக்கெட் லீக்! | Sanju Samson hits 42 ball century as an opener in kerala cricket league

திருவனந்தபுரம்: கேரள கிரிக்கெட் லீக் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 42 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன். இந்த தொடரின் 8-வது லீக் ஆட்டத்தில் கொல்லம் அணிக்கு எதிராக 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ள கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி விரட்டியது. அவரது அபார சதம் அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்கள்…

ATM மோசடி: ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் பாதுகாப்பா? – உண்மை என்ன?

வங்கி சேவைகளை எளிதாக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் இன்று அனைவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. ஆனால், இதே ATM களை குறிவைத்து பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தினசரி பல ஏடிஎம் மோசடி சம்பவங்கள் நடக்கின்றன.சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஏடிஎமில் பணம் எடுத்த பிறகு ‘கேன்சல்’ பட்டனை இருமுறை அழுத்தினால் PIN மோசடி தடுக்கப்படும் என்ற தகவல் பரவலாக வைரலானது. இதை பலரும் நம்பி பின்பற்றத் தொடங்கினர். RBIயின் பெயரில் போலி தகவல்இந்த தகவலை Reserve Bank…

BCCI – DREAM 11இடையேயான ஒப்பந்தம் ரத்து

டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செத்திருப்பதாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்திருக்கிறார்.டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இணையவழி பண விளையாட்டுகள் மூலம் ஏற்படும் நிதி மோசடிகள், பணப் பரிவர்த்தனை…

Doctor Vikatan: சில மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன்?

அந்த வகையில் கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது. எதை, எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அப்போதுதான் எடுக்க வேண்டும். சர்க்கரைநோய்க்குப் பரிந்துரைக்கப்படும் மருந்தில் ஒன்றை, உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். ஒரு வாய் உணவு சாப்பிட்டு, உடனே மாத்திரையை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு சாப்பிடச் சொல்வோம். அந்த வகையில் உணவுக்கும் மருந்துகளுக்கும் தொடர்புண்டு.கால்சியம் மருந்து, இரும்புச்சத்து மருந்துகளை எல்லாம் உணவுக்கு முன் எடுப்பதுதான் சிறந்தது.உங்களுக்கு ஏற்கெனவே அல்சர் மாதிரி வேறு ஏதேனும் உடல்நல பாதிப்புகள்…

புஜாராவின் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள் | நினைவுகூரல் | Cheteshwar Pujara best Test innings | Reminiscence

ராகுல் திராவிட் என்னும் இந்தியப் பெருஞ்சுவர் ஓய்வு பெற்ற பிறகே இந்திய அணியில் 2010-ம் ஆண்டு நுழைந்த செடேஷ்வர் புஜாரா கிட்டத்தட்ட ராகுல் திராவிட்டின் அனைத்து திறமைகளையும் குறிப்பாக டெஸ்ட் போட்டித் திறமைகளை 3ம் நிலையில் அப்படியே கொண்டு வந்தார். ராகுல் திராவிட் போன பிறகு அவரைப் போலவே இந்திய அணிக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் புஜாரா. இவரை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் கொஞ்சம் கண்ணியமாக நடத்தி அவருக்குரிய மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்திருக்கலாம். கோலி என்னும் மாவீரனும்…

‘ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கும்’ – இந்தியா உறுதி

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தான் இந்தியா – அமெரிக்கா உறவில் தற்போது ஏற்பட்டுள்ள விரிசலுக்கு முக்கிய காரணம். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் சமீபத்திய ரஷ்யா பயணத்தின் போது, இந்தியாவும், ரஷ்யாவும் தங்களது வணிகத்தைத் தொடரும் என்பதை இரு நாடுகளுமே உறுதி செய்தது. இந்த நிலையில், இதை மீண்டும் வலியுறுத்திள்ளார் ரஷ்யாவின் இந்திய தூதர் வினய் குமார். ரஷ்யாவின் இந்திய தூதர் வினய் குமார்ரஷ்யா அரசு தொலைக்காட்சி பேட்டியில் இந்திய தூதர் வினய் குமார்,…

3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி: தொடரை 2-1 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா | australia wins third odi match south africa won series

மெக்கே: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது. இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 3-வது…