மராட்டியர்களுக்கு கட்டுப்பட்டவர்களா ராஜபுத்திரர்கள்? : 8ம் வகுப்பு பாட புத்தகத்தால் வந்த சர்ச்சை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ராஜஸ்தானின் ராஜ்புத் அரசர்கள் மராட்டிய ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்திருந்தார்களா இல்லையா என்பது குறித்து சர்ச்சை உள்ளதுகட்டுரை தகவல்மராத்தா சாம்ராஜ்யத்தின் வரலாறு குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.என்சிஇஆர்டி 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள வரைபடத்தில் ஜெய்சல்மேர் சமஸ்தானத்தை மராட்டிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக காட்டியதால் இந்த சர்ச்சை எழுந்தது.ஜெய்சல்மேர் ராஜ குடும்ப வாரிசுகளும், நாக்பூர் போஸ்லே குடும்ப வாரிசுகளும் இந்த வரைபடம் குறித்து முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.தற்போது இந்த விவகாரத்தில் ஒரு குழு அமைப்பதாக…

Pujara; test cricket; இந்திய வீரர் புஜாரா ஓய்வுபெற்றதையடுத்து சச்சின் முதல் பண்ட் வரை பலரும் அவரின் அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வாழ்த்து

யுவராஜ் சிங்:நாட்டுக்காக எப்போதும் தனது மனதையும், உடலையும் அர்ப்பணித்த ஒருவர். சிறப்பான கரியருக்கு வாழ்த்துகள்.விவிஎஸ் லக்ஷ்மன்:புஜாராவின் தைரியமும், மன உறுதியும் தனித்து நிற்கின்றன.ஆஸ்திரேலியாவுக்கெதிராக வென்ற கப்பா டெஸ்டில் அவர் உடலில் ஏற்பட்ட காயங்கள், தனது நாட்டுக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது.மகிழ்ச்சியான இரண்டாவது இன்னிங்ஸுக்கு வாழ்த்துகள்.பண்ட் – புஜாராமுகமது கைஃப்:புஜாராவின் பங்களிப்பை யாருடனும் ஒப்பிடுவது கடினம். மாடர்ன் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய ஒரு old school cricketer. மிகவும் கண்ணியமாக நடந்துகொண்டார்.டெஸ்ட் கிரிக்கெட்…

மதராஸி: "15 வருஷத்துக்கு அப்புறம் நான் தமிழ் படத்துல நடிக்க இதுதான் காரணம்" – பிஜு மேனன்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.மதராஸி – சிவகார்த்திகேயன்இந்நிகழ்ச்சியில் பேசிய பிஜு மேனன், “முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை.மதராஸி திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன்.பிஜு மேனன்தமிழுக்கு நன்றி! இந்த படத்தோட சப்ஜெக்ட், கேரக்டர் சொன்னாரு (முருகதாஸ்).அதுதான் 15 வருடங்களுக்கு பிறகு இங்கு வந்ததுக்கு காரணம்.…

உங்கள் ‘கோச்’-ஐ என்னிடம் நெருங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்: திராவிட் வசம் கூறிய சேவாக் | Tell your coach not to come near me Sehwag to Dravid team india

ஆஸ்திரேலிய லெஜண்ட் கிரெக் சாப்பலின் பயிற்சிக் காலக்கட்டத்தில் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் சர்ச்சைக்குரிய விஷயங்கள்தான் வெளியே வந்தன. அதில் ஒரு சுவாரஸ்ய சம்பவம்தான் விரேந்திர சேவாக் பகிர்ந்து கொண்டது. ஊடகம் ஒன்றில் இது தொடர்பாக பகிர்ந்து கொண்ட சேவாக், ஒருமுறை பயிற்சியாளர் கிரெக் சாப்பலுடன் கடுமையான வாத, விவாதங்கள் ஏற்பட்டதைக் குறிப்பிட்டார். சேவாகின் ஆட்டம் ஒரு தனி ரகம். கால்களை பெரிய அளவில் நகர்த்தாவிட்டாலும் பந்தின் லெந்த்தைக் கணித்து கண், கை ஒருங்கிணைவில் அற்புதமான ஷாட்களை…

விசா பெற்ற 5.5 கோடி பேரின் ஆவணங்கள் மறு ஆய்வு – டிரம்ப் நிர்வாகத்தின் புதிய நிபந்தனைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்த 5.5 கோடி பேரின் விசாக்களை மறுபரிசீலனை செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்க விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினர், அமெரிக்காவிற்கு வருவதற்கோ அல்லது தங்குவதற்கோ விதிமீறல்கள் ஏதேனும் செய்திருக்கிறார்களா என்பதை ஆராய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் இனிமேல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.”விசா முடிந்த பிறகும் நாட்டில் அதிக…

Cheteshwar Pujara; Cricket; இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டுக்குப் பிறகு இந்திய அணிக்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய வீரர் புஜாரா.100-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் 14 வீரர்களில் ஒருவரான புஜாரா மொத்தம் 103 போட்டிகளில் 43.6 ஆவரேஜில் 19 சதங்கள் 7,195 ரன்கள் குவித்திருக்கிறார்.இருப்பினும், கடைசியாக 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கெதிராக விளையாடிய புஜாரா கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடிவந்தார்.இந்த நிலையில் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா இன்று ஓய்வை அறிவித்திருக்கிறார்.இது குறித்து…

uttarpradesh dowry case: வரதட்சணை கொடுமை: “அம்மா மீது தீ வைத்தனர்” – குழந்தை கண்முன் தாயை எரித்து கொன்ற கணவர் குடும்பம்

காப்பாற்ற முயன்றேன் முடியவில்லைசம்பவ இடத்தில் இருந்தும் தனது சகோதரியைக் காப்பாற்ற முடியாமல் இருந்த கஞ்சன் இது குறித்து கூறுகையில், ”என்னையும், எனது சகோதரியையும் துன்புறுத்தினார்கள். எங்களது வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் வாங்கி வரச்சொன்னார்கள். என்னை அதிகாலை 1.30 மணியில் இருந்து 4 மணி வரை அடித்தார்கள். ஒருவருக்குத்தான் வரதட்சணை வந்திருக்கிறது. மற்றொருவருக்கு வரதட்சணை எங்கே என்று எங்களிடம் கேட்டார்கள். நீ செத்துவிடு, நாங்கள் வேறு திருமணம் செய்து கொள்கிறோம் என்று சொன்னார்கள். நிக்கியின் தந்தைஎனது சகோதரியைக்…

யுஎஸ் ஓபன் இன்று தொடக்கம்: ரூ.747 கோடி பரிசுத் தொகை | us open tennis grand slam starts today

நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று (24-ம் தேதி) தொடங்குகிறது. யுஎஸ் ஓபன் வரலாற்றில் ஓபன் ஏராவில் ஞாயிற்றுக்கிழமை போட்டி தொடங்குவது இதுவே முதன்முறையாகும். மேலும் இம்முறை போட்டிகள் மொத்தம் 15 நாட்கள் நடைபெறுகின்றன. வழக்கமாக இந்த தொடர் 14 நாட்களில் நடத்தி முடிக்கப்படும். நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீரருமான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 24 கிராண்ட்ஸ்லாம்…

சுவிட்சர்லாந்து குடிமக்கள் அனைவருக்குமான பதுங்கு குழிகளை நவீனப்படுத்த விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சுவிட்சர்லாந்து சிவில் பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது, நாடு முழுவதும் பதுங்குக் குழிகள் நிரம்பியுள்ளனகட்டுரை தகவல்எழுதியவர், கிறிஸ்டினா ஜே. ஆர்காஸ் பதவி, பிபிசி செய்திகள் முண்டோ23 ஆகஸ்ட் 2025புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்”உனக்கு அமைதி வேண்டுமென்றால், போருக்குத் தயாராகு” என்ற சொலவடை குறைந்தபட்சம் சுவிட்சர்லாந்திற்கு பொருந்தும்.நினைத்துப் பார்க்க முடியாத ஆழத்திற்கு தோண்டப்பட்ட சுவிஸ் ஆல்ப்ஸின் கடினமான பாறைகளில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்திற்கான சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆல்ப்ஸ் மலையானது, நூற்றுக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பு பதுங்குக்…

“தடகள வீரர்களுக்கு மலைப்பகுதி பயிற்சி அவசியம்” – இந்திய தடகள வீராங்கனை ஷர்வானி சாங்லே | Indian athlete Shravani Sangle talks about Mountain training in ooty

ஊட்டி: மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது தடகள வீரர்களுக்கு களத்தில் பயனளிக்கும் என இந்திய தடகள வீராங்கனை மற்றும் தெற்காசிய சாம்பியன் ஷர்வானி சாங்லே தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில் கிரசண்ட் பள்ளி விளையாட்டு விழா இன்று நடந்தது. போட்டிகளை பள்ளி தாளாளர் உமர் பரூக், நகராட்சி துணை தலைவர் ஜே.ரவிகுமார் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் சிறப்பு விருந்தினர்களாக பாரா ஒலிம்பிக் தடகள வீரர் திலிப் காவிட், இந்திய தடகள வீராங்கனை…