தோல் புற்று நோய்க்கு 6வது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மைக்கேல் கிளார்க் | former australia cricketer Clarke suffers from skin cancer again
சிட்னி: தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், ஆறாவது முறையாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். 2006ல் முதன்முதலாக தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிளார்க், தொடர் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதோடு தற்போது ஆறாவது முறையாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். 44 வயதாகும் அவர், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் தளத்தில், “தோல் புற்றுநோய் பாதிப்பு ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. இன்று எனது மூக்கு பகுதியில் மற்றொரு அறுவை சிகிச்சை நடந்தது. இந்த…









