சென்னை: தங்க நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் – சுங்கத்துறை அதிகாரிகள் சிக்கியது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்இந்திய அரசின் வரிச் சலுகைகளைப் பெறுவதற்காக போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து மோசடி செய்ததாக, சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உட்பட 9 பேர் மீது ஆகஸ்ட் 20 அன்று சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.போலி தங்க நகைகள் மூலம் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக சுங்கத்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.போலி தங்க நகைகளைக்…

Bhuvneshwar Kumar; BCCi; தொடர்ந்து நன்றாக கிரிக்கெட் விளையாடினால் அவர்களை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க என்று புவனேஷ்வர் குமார் கூறியிருக்கிறார்

அந்த நேர்காணலில், மீண்டும் தங்களை இந்திய அணியில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, “தேர்வுக் குழுவினர் மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும்” என்று பதிலளித்த புவனேஷ்வர் குமார், “களத்தில் என்னுடைய 100 சதவிகித உழைப்பையும் கொடுப்பதே என் வேலை.உத்தரப்பிரதேச லீக்கிற்குப் பிறகு சையது முஷ்டாக் அலி, ரஞ்சி அல்லது ஒருநாள் ஃபார்மெட்டுகளில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், அங்கும் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன்.ஒரு ஒழுக்கமான பந்து வீச்சாளராக, எனது கவனம் முழுவதும் ஃபிட்னஸ் மற்றும்…

இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்படி இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் சிறப்பு…

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு | Mitchell Starc retires from T20Is

பிரிஸ்பன்: ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக அறி​வித்​துள்​ளார் ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னணி வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க். அபார வேகம், அற்​புத​மான ஸ்விங், பயமுறுத்​தும் யார்க்​கர்​கள், பவுன்​சர்​களுக்கு பெயர் பெற்ற மிட்​செல் ஸ்டார்க், டி 20 கிரிக்​கெட்​டில் 65 ஆட்​டங்​களில் விளை​யாடி 79 விக்​கெட்​டு​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஆடம் ஜாம்​பாவுக்​குப்…

சீனா வெற்றி தின அணிவகுப்பில் உலகுக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களின் சிறப்பம்சங்கள்

பட மூலாதாரம், AFP via Getty Imagesகட்டுரை தகவல்சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் உரைக்குப் பிறகு, சீனாவின் வெற்றி தின அணிவகுப்பில் (Victory Day Parade) அந்நாட்டின் ராணுவ வலிமை காட்சிப்படுத்தப்பட்டது. இதில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அடங்கும்.அணிவகுப்புக்கு முன்பு, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஆகியோர் ஒன்றாகக் காணப்பட்டனர்.இந்த சந்தர்ப்பத்தில்,…

bumrah; irfan pathan; பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு பல போட்டிகளில் ஓய்வளிக்கப்படும் நிலையில் முன்னாள் வீரர் இர்ஃபான் பாதான் இதில் கம்மின்ஸ்ஸை ஒப்பிட்டு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதானும் அதே தொனியில் கேள்வியெழுப்பியிருக்கிறார்.சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் கலந்துரையாடலில் பேசிய இர்ஃபான் பதான், “பணிச்சுமை பற்றி நிறைய பேச்சு எழுகின்றன. பும்ரா அல்லது வேறு எந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்தாலும் அவர்களின் பணிச்சுமை கவனித்துக்கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.பி.சி.சி.ஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடெமி (NCA) இதில் சிறப்பாகச் செயல்படுகிறது. பணிச்சுமை மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.இர்ஃபான் பதான்இந்த இடத்தில் நான் ஒன்றைச் சொல்கிறேன். ஆஷஸ் தொடரில் தனது பணிச்சுமையைக் குறைத்துக்கொள்ள…

China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்பு

China Parade: ராணுவ வலிமையை காட்டிய சீனா; புதின், கிம் முன்னிலையில் சீனாவின் அதிநவீன ஆயுத அணிவகுப்புPublished:1 min agoUpdated:1 min ago Source link

புச்சிபாபு தொடர்: டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 567 ரன்கள் குவித்து டிக்ளேர் | Buchi Babu Trophy 2025

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 180 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி 203 ஓவர்களில் 9…

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்  | US Open: Iga Swiatek marches into quarters

நியூயார்க்: ​யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னர், அலெக்ஸ் டி மினார், லோரென்சோ முசெட்டி உள்​ளிட்​டோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்​பியனு​மான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் 6-1,…