பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்ட ஐசிசி மேட்ச் ரெஃப்ரீ பைகிராஃப்ட்! | ICC match referee Andy Pycroft apologizes to Pakistan captain and manager

ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐசிசி ஆட்ட நடுவருமான ஆண்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் மேனேஜரிடம் மன்னிப்புக் கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. சர்ச்சைகளை கிளப்பிய கைகுலுக்கல் விவகார இந்தியா – பாகிஸ்தான் மேட்சில் ஆட்ட நடுவராக இருந்தவர் ஆண்டி பைகிராஃப்ட். நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது, ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராப்ட்டை…

இந்தியாவின் செயலுக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்ட நடுவர்?; யுஏஇ-க்கு எதிரான போட்டி தாமதமாக காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஆண்டி பைக்ராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகிறது15 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலாளர் மற்றும் கேப்டனிடம் ஐசிசி (இந்திய கிரிக்கெட் கவுன்சில்) போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் மன்னிப்பு கேட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கூறியதாக பிபிசி உருது செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஐசிசி இதுவரை இது குறித்து எந்த செய்தியும் குறிப்பிடவில்லை.ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, இரு அணிகளின்…

சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாட்விக்-ஷிராக் ஜோடி முன்னேற்றம் | china masters badminton satwik chirag in round of 16

ஷென்சென்: சீனாவின் ஷென்சென் நகரில் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் இந்தியாவின் லக் ஷயா சென் 11-21, 10-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் தோமா ஜூனியர் போபோவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 24-22, 21-13 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஜூனைடி ஆரிஃப், ராய் கிங் யாப்…

மேட்ச் ரெப்ஃரீயை நீக்க ஐசிசி மறுப்பு: கடைசி நேரம் வரை மைதானத்துக்கு வரமறுத்த பாகிஸ்தான் அணி | ICC refuses to remove match referee Pakistan arrived late to stadium asia cup

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் டாஸின் போதும், போட்டி நிறைவடைந்த பிறகும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சக அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. மேலும் டாஸ் நிகழ்வின் போது விளையாடும்…

டியல்லா: உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் செய்யப்போகும் முக்கிய பணி என்ன?

பட மூலாதாரம், ADNAN BECI/AFPபடக்குறிப்பு, புதிய ஏஐ அமைச்சர் டியல்லா நீண்ட காலமாகவே பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்.கட்டுரை தகவல்அரசாங்க அதிகாரிகள் “இதயமற்றவர்கள்” என்ற அவமதிப்பை அடிக்கடி எதிர்கொள்வார்கள். ஆனால் அல்பேனியா இந்த அவமதிப்பை ஒரு ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அமைச்சரை நியமிப்பதன் மூலம் இந்த நேர்மறையான விஷயமாக மாற்றியுள்ளது.ஏஐ-க்கான அமைச்சர் அல்ல, மாறாக முழுக்க முழுக்க ஏஐ-யால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு அமைச்சர். இந்த புதிய அமைச்சரின் பெயர் டியல்லா.மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி…

IND vs PAK : `சில மூன்றாம் தரப்பினர் கூச்சல்களுக்கு கவனம் செலுத்துவதை விட வெற்றியைக் கொண்டாடுவோம்’ – பிசிசிஐ செயலாளர் | BCCI Secretary says celebrate the victory of india

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் (செப்டம்பர் 14) வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்ற விவகாரம் பெரும் விவாதத்தைத் தூண்டியது.ஒருபக்கம் பாகிஸ்தான் பயிற்சியாளர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர், முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் எனப் பலரும் அதிருப்தியில் இருக்க, மறுபக்கம் இந்திய அணி வீரர்கள், பிசிசிஐ-யைச் சேர்ந்தவர்கள் எதிரணியிடம் கைகுலுக்க வேண்டும் எனச் சட்டம் ஒன்றும் இல்லை என்கிற தொனியில் பேசிவருகின்றனர்.இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலோ, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ இதில்…

Uddhav Thackeray – Raj Thackeray: “ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன்” – கூறும் உத்தவ் | “I will announce soon about alliance with Raj Thackeray” – says Uddhav

மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மேயர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.இது தொடர்பாக இரண்டு தலைவர்களும் கடந்த சில மாதங்களில் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே நேரடியாக ராஜ் தாக்கரே இல்லத்திற்குச் சென்று ராஜ் தாக்கரேயுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு…

மேட்ச் ரெஃப்ரீயை நீக்க முடியாது: பாக். கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி | icc rejects pakistan demand to remove match referee andy pycroft

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை துபா​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் டாஸின்​போது இந்​திய கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா​வுடன் கைகுலுக்​க​வில்​லை. மேலும் டாஸின்​போது இரு அணி​களின் கேப்​டன்​களுமே தங்​களின் விளை​யாடும் லெவன் பட்​டியலை பரஸ்​பரம் பகிரும் நிலை​யில், அந்த ஆட்​டத்​தில் சூர்​யகு​மார் யாத​வும், சல்​மான் அலி ஆகா இரு​வருமே மேட்ச் ரெஃப்​ரீ​யான ஆண்டி பைகி​ராஃப்​டிடமே பட்​டியலை பரி​மாறிக்…

பாலத்தீனம்: இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு நடுவே உயிர் தப்ப போராடும் மக்கள் – காஸாவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழியில் பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது லினா அல்-மக்ரெபி, ஆபத்து இருந்தும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால், ஒரு இஸ்ரேல் அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டதால் அவர்…