make the recipe of chilli oil with chef tips

காரமான உணவை விரும்பி சாப்பிடுவோருக்கு இந்த மிளகாய் எண்ணெய் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கக்கூடும். இது சீனர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று. இது இத்தாலியன் வகை உணவுகளிலும் சேர்க்கப்படும். இதை கடையில் வாங்குவது என்றால் சற்று கூடுதல் விலைதான். ஆனால் இதை வீட்டில் செய்தால் 10 ரூபாய் கூட தாண்டாது. நம் கிட்சனில் இருக்கும் பொருட்களே போதுமானது. சரி எப்படி மிளகாய் எண்ணெய் செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :காஷ்மீரி மிளகாய் – 10 காய்ந்த மிளகாய்…

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன்

28 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSA FB(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்னைகள்…

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று தாக்கல்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. அப்போது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார். Source link

Menopause பெண்களை அச்சுறுத்தும் எலும்புப் புரை! | Osteoporosis threatens menopause women!

நன்றி குங்குமம் தோழி ‘எலும்பின் வலிமை’ இன்று பெரும் வணிகமாகி விட்டது. அதனால்தான் ‘‘கால்சியம் குறைவா..? அப்போ இதை தினமும் குடிங்க’’ என்று சொல்லும் விளம்பரங்கள் நம்மை நோக்கி ஏராளமாக இன்றைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களின் மாதவிடாய் நின்று போன பின்பு (Menopause) வரக்கூடிய எலும்பு வலிகளை தவிர்ப்பதற்காக ‘’இதைச் செய்யுங்கள்… அதைக் குடியுங்கள்’’ என்று சொல்லிக்கொண்டு பல வணிக வியூகங்கள் பெண்களைச் சூழ்வதை பார்க்கலாம்.இப்படிப்பட்ட சூழலில் எலும்புப் புரையை பற்றி நாம் ஒவ்வொருவரும்…

IPL 2022 | சென்னைக்கு மங்கிய பிளே ஆப் வாய்ப்பு  – பெங்களூருவிடம் தோல்வி | IPL 2022 | Royal Challengers Bangalore won by 13 runs against Chennai Super Kings

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. 174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணை பவர் பிளே முடியும்வரை நீடித்தது. 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்த போது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு…

தலைவாழை: வீட்டிலேயே சத்துணவு படைக்கலாம் – பானகம்

தொகுப்பு: தமிழ் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நாட்களுக்கு வீட்டிலேயே இருப்பது நல்லது என்பதால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த மாலதி. அவர் கற்றுத்தரும் உணவுப் பொருட்கள் அனைத்தும் சமைக்க எளிமையானவை, சத்து நிறைந்தவை.…

சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு – வைரலாகும் வீடியோ.. | Worm infestation in chicken meat bought for cooking

புதுச்சேரியில் வீட்டுக்கு சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அருகே முள்ளோடை- மதிகிருஷ்ணாபுரம் சாலையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கிச்சென்றார். அதனை சமைக்க முயன்றபோது, இறைச்சியில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.உடனே அந்த இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடமே கொண்டு சென்று காண்பித்து நியாயம் கேட்டார்.அதற்கு, கடைக்காரர், இதுவரை யாரும் எங்களிடம்…

வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு சாடல்!!

சென்னை : வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுப்பதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் ‘நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வெறுப்புதான். வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இதனை அரசியலில் – தேர்தலில் அவர்களுக்கு எதிர்களத்தில் நிற்பவர்கள் மட்டும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லி இருந்தால் அதற்குத் தேர்தல் – அரசியல் உள்நோக்கம் கற்பிப்பார்கள்.இப்படிச் சொல்பவர்கள்…

தொடரும் மாரடைப்பு தற்காப்பது எப்படி? | How to prevent a continuing heart attack?

நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் நடிகர் புனித் ராஜ்குமார், விவேக் என நம்மைவிட்டு மாரடைப்பால் பிரிந்து சென்ற பிரபலங்கள் சிலருண்டு.  இது ஏதோ நடிகர்களுக்கும், பெரிய பெரிய செல்வந்தர்களுக்கும் மட்டும் வரக்கூடிய ஒன்றல்ல. நம்மில் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதிலும் இந்த நவீன யுகத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் மிக இளம் வயதினரையும் தாக்கும் ஒன்றாக இப்போது மாரடைப்பு மாறியுள்ளது.இருதய அடைப்பு, மாரடைப்பு, heart attack, cardiac arrest, இருதய செயலிழப்பு என பல்வேறு…

மலேசியா: பாலியல் கல்வி விழிப்புணர்வின்றி கருத்தரிக்கும் யுவதிகள்

மலேசியாவில் முறையான பாலியல் கல்வி இல்லாத சூழலில் இளவயதினர் கருத்தரிப்பதும், பெற்ற பிள்ளைகளை அவர்கள் தத்து கொடுப்பது என்பதும் சற்று அதிகமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கருத்தடை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் முயன்று வருகின்றன. நன்றி