DC v SRH: `சதம் தேவையில்லை, வெற்றி போதும்' இதயங்களை வென்ற வார்னரும், போராடித் தோற்ற பூரனும்!

ஐ.பி.எல்லில் ஹைதராபாத்தைப் பொறுத்தவரை அதற்கென பரம வைரிகள் கிடையாது. எல்லா அணி ரசிகர்களின் இரண்டாவது பேவரைட்டாகவோ மூன்றாவது பேவரைட்டாகவோ ஹைதராபாத் அணியே இருக்கும். எல்லாம் போன சீசன் வரைதான். வார்னர் வெளியே உட்கார வைக்கப்பட்டதிலிருந்தே அணிக்கு இருந்த நல்ல பெயர் மங்கத் தொடங்கியது. ஏலத்தில் வார்னரை டெல்லி அணி யாரும் எதிர்பார்த்திடாத விலையில் வாங்க, அன்றே சென்னை – மும்பை, சென்னை – பெங்களூரு ஆட்டங்கள் அளவுக்கு டெல்லி – சன்ரைசர்ஸ் போட்டிக்கும் எதிர்பார்ப்பு எழுந்தது. வெளியே…

இந்து முறைப்படி தமிழரை கரம்பிடித்த ஆப்ரிக்க பெண்ணின் காதல் கதை

இந்து முறைப்படி தமிழரை கரம்பிடித்த ஆப்ரிக்க பெண்ணின் காதல் கதைஆப்ரிக்க நாடான கேமரூனைச் சேர்ந்த பெண் ஒருவர், கோயம்புத்தூரைச் சேர்ந்த முத்து மாரியப்பன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கிறிஸ்துவ முறைப்படியும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இவர்களின் காதல் கதை என்ன? இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள். Source link

மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது: சீமான் பேட்டி

சென்னை: தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு, நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தருமபுரம் ஆதீனம் பல்லக்கு தூக்குவது, அந்த காலத்தில் வாகன வசதி இல்லாத நேரத்தில் தூக்கினார்கள். தற்போது மனிதனை, மனிதன் சுமப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. தருமபுரம் ஆதீனத்தில் பெருவிழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் மனிதனை, மனிதன் சுமப்பது…

பனிக்கால டயட்

நன்றி குங்குமம் தோழி வாசகர் பகுதி பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலை எழுந்தவுடன் ஜில்லென்று காற்று நம் மேல் வருடும் போது சுகமாகத்தான் இருக்கும். … Source link

அமெரிக்காவில் சமைத்ததும் அபாய அலாரம் அடித்ததும் | விருந்தோம்பல் | வெஜ் மோமோஸ்

2005-ம் ஆண்டு திருமணத்துக்குப் பின் சென்னையிலிருந்து அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா சென்றதுதான் என் முதல் விமானப் பயணம். சென்னையிலிருந்து ஜெர்மனி வரை முதல் பயணம். பின் ஜெர்மனியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ். நாங்கள் சென்றது ஏர் இந்தியா விமானம் என்பதால், பயணம் தொடங்கியது முதல் இறங்கும் வரை நம் நாட்டு உணவுகளே வகை வகையாகக் கிடைத்தன. ஒவ்வொரு வேளையும் சிறிய டிரே, பவுல், அதற்கேற்ற குட்டி ஸ்பூன், ஃபோர்க் வைத்து பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும்.லாஸ் ஏஞ்சல்ஸில் இறங்கியதும் எங்கு…

IPL 2022 | கைகொடுக்காத ஓப்பனிங், பின்வரிசை வீரர்கள் – டெல்லியிடம் வீழ்ந்த ஹைதராபாத்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியுள்ளது. 208 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரே அதிர்ச்சி கொடுத்தார் கலீல் அகமது. அவரின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார் சன்ரைசர்ஸ் ஓப்பனிங் வீரர் அபிஷேக் ஷர்மா. மற்றொரு ஓப்பனிங் வீரர் கேன் வில்லியம்சன் 4 ரன்களோடு நடையை கட்டினார். இதன்பின் ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து…

ஐபிஓ விற்பனை இன்று துவங்குகிறது எல்ஐசி பங்குகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்ஐசி பங்கு விற்பனை இன்று தொடங்கும் நிலையில், அடிமாட்டு விலைக்கு பங்குகள் விற்கப்படுவதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி.யின் பங்குகளை விற்று நிதி திரட்ட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. முதலில் 5 சதவீத பங்குகள் விற்று ரூ.70,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் 3.5 சதவீத பங்குகள் விற்று ரூ.21,000 கோடி நிதி திரட்டப் போவதாக ஒன்றிய அரசு மாற்றி அறிவித்தது. எல்ஐசி…

கோடையும் கண் பராமரிப்பும்! | Summer and eye care!

நன்றி குங்குமம் தோழி இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியாவெங்கும் பதிவான வெப்ப அளவினைப் பார்க்கும் போது… வழக்கத்தைவிட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 4-6 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்தாண்டு மார்ச் மாதம் தான் அதிக வெப்பமான மாதமாக இருந்திருக்கிறது.சுற்றுசூழலில் அதிக அளவு வெப்பம் நிலவும் போது நமது உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். கண்களின் கண்ணீர் படலங்கள் ஆவியாகி விடுவதால்…