idli podi recipe video tamil idli podi dosa podi making youtube : அடுத்த முறை வீட்ல பருப்பு பொடி அரைச்சா இந்த முறையை ட்ரை பண்ணுங்க!
எல்லோர் வீட்டிலும் பருப்பு பொடி, இட்லி பொடி அரைத்து வைப்பது வழக்கமான ஒன்று தான். அவசரத்திற்கு சட்னி இல்லாத நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் தோசை ஊற்றி சாப்பிடும் போது, கூடவே இந்த பருப்பு பொடியை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கும் பருப்பு பொடி தோசை என்றால் ரொம்பவே பிடிக்கும். அதற்கு கடையில் பருப்பு, இட்லி பொடி வாங்காமல் முடிந்த வரை வீட்டிலே அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை, தோசை…









