பாசந்தி I கோஃப்தா I மஃபின்ஸ் – தர்பூசணி தோல் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

தாகத்தோடு சேர்த்துப் பசியையும் ஆற்றும் சக்தி தர்பூசணிப் பழத்துக்கு உண்டு. சீசனில் கிடைக்கும் தர்பூசணியின் சிவப்பான சதைப்பற்றுப் பகுதியை மட்டும் ருசித்துவிட்டு, தோல் பகுதியை தூர வீசுகிறோம். ஆனால் பழத்தைப் போலவே அதன் தோலிலும் சத்துகள் உள்ளன. Watermelonசியா சீட்ஸ் டிரிங்க் | சோயா பீன்ஸ் இட்லி | வால்நட் கீர் – சம்மர் ஸ்பெஷல் வீக் எண்ட் ரெசிப்பீஸ்!தர்பூசணியின் தோலிலும் விதம் விதமான ரெசிப்பீஸ் செய்யலாம் என்பது பலரும் அறியாதது. இனி தர்பூசணி சாப்பிடும்போது அதன்…

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம் | Aussie cricket legend Andrew Symonds dies in car crash

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இப்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மற்றொரு ஜாம்பவான் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சைமண்ட்ஸ் இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கியதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் மட்டும்…

நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் – சொல்லும் செய்தி என்ன?

“இந்த ஆராய்ச்சி நாசாவின் மனிதர்களை நிலவுக்குக் கொண்டு செல்வது குறித்த நீண்டகால ஆய்வு இலக்குகளில் முக்கியமானது. ஏனெனில், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு, நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் உணவுக்கான வாய்ப்பை இதன்மூலம் உருவாக்க முடியும்.” Source link

திமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் 3 இடங்களுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 1. தஞ்சை சு.கல்யாணசுந்தரம்2. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் 3 ரா. கிரிராஜன் ஆகியோர் போட்டியிட உள்ளனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சு.கல்யாணசுந்தரம் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவார். மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.…

Doctor Vikatan: காலை உணவுக்கு மாற்றாகுமா ‘ஓவர்நைட் ஓட்ஸ்’?-should you eat overnight oats for breakfast?

நேரமின்மை காரணமாக என்னால் தினமும் காலை உணவு சாப்பிட முடிவதில்லை. முதல்நாள் இரவே ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் சாப்பிடும் ஓவர்நைட் ஓட்ஸை காலை உணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்கிறாள் என் தோழி. அதென்ன ஓவர்நைட் ஓட்ஸ்? அது காலை உணவுக்கு மாற்றாகுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்உங்கள் தோழி சொன்னது சரிதான். நேரமின்மை காரணமாக காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு ஓவர்நைட் ஓட்ஸ் நிச்சயம் வரப்பிரசாதம்தான். ஆனால் வெறுமனே இன்ஸ்டன்ட் ஓட்ஸை ஓவர்நைட் ஓட்ஸாக செய்து சாப்பிடுவது…

நாவூற வைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்வது எப்படி?  

அசைவப் பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே அலாதிப் பிரியம். அது எந்த முறையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரி. உலகில் அனைத்து நாடுகளின் உணவுப் பட்டியலிலும் சிக்கன் இன்றியமையாத உணவாகத் திகழ்கிறது. அந்த வகையில் நாவில் எச்சில் ஊறவைக்கும் ‘ஹனி சிக்கன்’ செய்யும் முறையை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள்: நன்றி

local body election 2022 hijab controversy madurai melur election result

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8 வார்டில் ஒரு வாக்குசாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு பாஜக முகவர் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த இஸ்லாமிய பெண் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்குசாவடிக்குள் வரும்படி பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் வாக்குவாதம் செய்தார்.இதையடுத்து திமுக, அதிமுக முகவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரவித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால் பாஜக முகவர் வாக்கு மையத்திலிருந்து…

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்! | Things That Men Are Saying To Women!

நன்றி குங்குமம் டாக்டர்எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே ஆண்களுக்கு செயல்திறன் அதிகமாகவும், மொழித்திறன் குறைவாகவும் இருக்கிறது. அதனால்தான் வெளிப்படையாக ஆண்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காண்பித்துக் கொள்வதில்லை. குறிப்பாக, பெண்களிடம் ஆண்கள் வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் மனைவியிடம் கூட தன் மனதில் இருக்கும் எதிர்பார்ப்புகளையும்,…

idli podi recipe video tamil idli podi dosa podi making youtube : அடுத்த முறை வீட்ல பருப்பு பொடி அரைச்சா இந்த முறையை ட்ரை பண்ணுங்க!

எல்லோர் வீட்டிலும் பருப்பு பொடி, இட்லி பொடி அரைத்து வைப்பது வழக்கமான ஒன்று தான். அவசரத்திற்கு சட்னி இல்லாத நேரத்தில் அல்லது மாலை நேரத்தில் தோசை ஊற்றி சாப்பிடும் போது, கூடவே இந்த பருப்பு பொடியை வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கும் பருப்பு பொடி தோசை என்றால் ரொம்பவே பிடிக்கும். அதற்கு கடையில் பருப்பு, இட்லி பொடி வாங்காமல் முடிந்த வரை வீட்டிலே அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை, தோசை…