MI v SRH: த்ரிபாதியால் பிளேஆஃப் ரேசில் தொடரும் ஐதராபாத்; சென்னை ரசிகர்களைப் பதறவைத்த மும்பை சேஸிங்!
மூன்று அணிகள் தங்களின் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் மீதி உள்ள ஒரே ஒரு இடத்துக்காக நான்கு அணிகள், டிக்கெட் வாங்கப் போராடும் ‘மன்னன்’ ரஜினி போல முட்டி மோதிக்கொண்டுள்ளன. அதில் கடைசி இடத்திலிருக்கும் சன்ரைஸர்ஸுக்கு இது வாழ்வா சாவா வாய்ப்பு. மறுமுனையில் மும்பைக்கு இது கெளரவப் பிரச்னை. காரணம் அந்த அணி இதுவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்ததே இல்லை.இப்படியாக ஒரு அணி பிளேஆஃப் கடைசி இடம் வேண்டுமெனவும் இன்னொரு அணி…









