'இந்த சீசன்ல இதான் முதல் தடவை…' – கொல்கத்தாவை எப்படி வீழ்த்தியது சன்ரைசர்ஸ்?
ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல் 2) ஹைதராபாத் vs கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பின்னர் வெற்றியின் முனைப்போடு களமிறங்கினர்.Abhisheikவழக்கம் போல டாஸ் வென்ற கேப்டன்கள் அனைவரும் பந்து வீச்சை தேர்வு செய்வதை போல் ரஹானேவும் பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் சொதப்பிய ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மாவின் கூட்டணி, இந்த போட்டியில் இவர்கள் ஆடிய விதத்தை பார்க்கும்…









