Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடர் | இறுதி போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா | chessable masters indian chess player Praggnanandhaa advance to final

சென்னை: Chessable மாஸ்டர்ஸ் சதுரங்க தொடரில் இந்திய வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இணைய வழியில் நடைபெறும் இந்த தொடரில் 16 வயதான பிரக்ஞானந்தா அசத்தலாக விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் போட்டியில் சதுரங்க விளையாட்டின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்தினார். காலிறுதியில் சீனாவின் Wei Yi வீழ்த்தினார். அரையிறுதியில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் முறையில் வீழ்த்தினார். அதன் பலனாக அவர் இறுதிப் போட்டிக்கு…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, யாசின் மாலிக்இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனையை நீதிபதி பிரவீன் சிங் இன்று அறிவித்தார். தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு…

குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு

தென்காசி: குற்றாலம் பேரூராட்சி துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த தங்கபாண்டி தேர்வு செய்யப்பட்டார். பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த கணேஷ் தாமோதரன் தேர்வான நிலையில் துணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  Source link

Doctor Vikatan: பனீர்… சீஸ்… குழந்தைகளுக்கு எது பெஸ்ட்?-Paneer or cheese which is healthier for kids?

குழந்தைகளுக்குத் தினமும் சீஸ் கொடுக்கலாமா? சீஸ் கொடுத்தால் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்குமா? பனீர் கொடுப்பது நல்லதா?நவீன் (விகடன் இணையதளத்திலிருந்து)பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன். சீஸ் மற்றும் பனீர் இரண்டிலுமே ஆற்றல், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், குறிப்பாக வைட்டமின் ஏ மற்றும் பி12, தாதுச்சத்துகள், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பதப்படுத்தப்பட்ட சீஸை தினமும் குழந்தைகளுக்கு அவர்களது வயது மற்றும் உடல்வாகுக்கேற்ற பரிந்துரையின் அளவில் கொடுக்கலாம்.ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் பரிந்துரைக்கப்பட்ட…

விதவிதமா மஞ்சள் சமையல்: மஞ்சள் ஊறுகாய்

தொகுப்பு: ப்ரதிமா பசும்மஞ்சளைப் பொங்கல் பண்டிகையின்போதுதான் பலரது வீடுகளிலும் பார்க்க முடியும். அதுவும் சம்பிரதாயத்துக்கு ஒரு மஞ்சள் கொத்தை வாங்கிவைப்பார்கள்; பொங்கல் பானையில் கட்டுவார்கள். சிறந்த கிருமிநாசினியான மஞ்சளை அவ்வப்போது சமையலில் பயன்படுத்துவது நல்லது என்று சொல்வதுடன் பச்சை மஞ்சளில் செய்யக்கூடிய உணவு வகைகள் சிலவற்றின் செய்முறையைத் தருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த சுதா செல்வகுமார். நன்றி

IPL 2022 Play off Kolkata Royal Challengers Bangalore vs Lucknow Super Giants Playing XI, IPL 2022 RCB vs LSG- பிளே ஆஃப் நுழைவு லக் ஆக இருக்கலாம், ஆனால் கோலி டேஞ்சர் மேன்

நடப்பு ஐபிஎல் 2022 தொடரில் ஃபாப் டு பிளெசிஸ் தலைமை ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நெகெட்டிவ் ரன் ரேட்டில் நுழைந்தது வேண்டுமானால் லக் ஆக இருக்கலாம், ஆனால் உண்மையில் இன்று லக்னோவுக்கும் கே.எல்.ராகுலுக்கும் பெரிய டேஞ்சர் விராட் கோலிதான். ஏனெனில் பிளே ஆப் தகுதி அவரை உற்சாகத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது, கோலியின் இந்த மனநிலை எதிரணியினருக்கு டேஞ்சர்தான்.இன்று கொல்கத்தாவில் இரவு 7:30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது, நேற்று குஜராத் டைட்டன்ஸ் இறுதிக்கு…

Breaking News : காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் விலகல்

பிரதமர் மோடி மே,26-ல் சென்னை வருகை..! பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை ( மே, 26)  தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். Source link

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு..!!

கரூர்: கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். ஒன்றிய குழு தலைவராக இருந்த அதிமுகவை சேர்ந்த சந்திரமதி மீது கடந்த ஜனவரியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருந்து சந்திரமதி பதவிநீக்கம் செய்யப்பட்டார். Source link

உலக தைராய்டு தினம்; அதிகம் பாதிக்கப்படும் பெண்கள்; பரிசோதனைகள் என்னென்ன? I Visual Story

World Thyroid Awareness Dayஆண்டுதோறும் உலக தைராய்டு தினம் மே 25-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. Thyroidஓர் ஆரோக்கியமான மனிதனின் உடம்பில் 15 முதல் 20 மைக்ரோ கிராம் அயோடின் இயற்கையாகவே இருக்கும். அதில் 70 முதல் 80 சதவிகிதம் தைராய்டு சுரப்பியில் காணப்படும்.Saltஒரு மனிதனின் அன்றாடச் செயல்பாட்டுக்கு 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவை என்பதால் உடலுக்குத் தேவையான அயோடினை உணவு மூலம் எடுத்துக்கொள்ள வேண்டும்.Thyroid glandஉடலில் அயோடினின் அளவு அதிகமானாலும் குறைந்தாலும் தைராய்டு சுரப்பியில் பிரச்னை…

கோடைகாலத்தில் கிடைக்கும் நாவல் பழம்… யாரெல்லாம் சாப்பிட கூடாது..?

கொஞ்சம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என சுவை கொண்டது நாவல் பழம். பொதுவாக மே மற்றும் ஜூன் மாதங்களில் கிடைக்கக் கூடியது. நன்றி