actor vijay makkal iyakkam extend helps to students in namakkal
விஜய் மக்கள் இயக்கம் நாமக்கல் நகர இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பால், பிரட், முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.இதன்படி, நாமக்கல் நகரில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களான விலையில்லா பால் முட்டை ரொட்டி 1 வருடத்திற்கு வாரந்தோறும் வழங்கப்படும்.இந்த நல உதவியை நாமக்கல் நகரின் 32வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட…








