“ஆவணங்களைக் கையில் வைத்துக்கொண்டு பேசுகிறோம்; அமைச்சர் தப்ப முடியாது!” – அண்ணாமலை | Tn bjp leader annamalai press meet at tanjore
பின்னர் பேரணியாக மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பேசிய ரஜினி.கணேசன், “ஆன்மிக அரசியலைத் தேடி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம். சாதி, மதம் கடந்த லஞ்சம் ஊழலற்ற வெளிப்படைத் தன்மையான ஆட்சியினை பா.ஜ.க வழங்கி வருகிறது. அதில் ஈர்க்கப்பட்டு பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறோம்” என்றார்.அவரைத் தொடர்ந்து அண்ணாமலை, “தமிழ்நாட்டில் எப்போதும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. அவரின் மனிதத் தன்மையைப் பார்த்து மக்கள் கொடுத்த பெயர்தான் சூப்பர் ஸ்டார். அது எப்பவும் ரஜினியிடம் மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டில் வேறு…








