IND vs IRE : இறுதிப்பந்து வரை அச்சுறுத்திய அயர்லாந்து; தொடரை வென்ற இந்தியா |match report of india vs ireland 2nd t20

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் காட்டிய அதிரடிக்கு சற்றும் சளைக்காமல், அயர்லாந்து அணியும் பதிலடி கொடுக்க, 40 ஓவர்களில், 446 ரன்கள் என நான்கு மணிநேர ரன்மழையில் டப்லின் நனைந்தது. கடைசியாக இறுதி ஒவரில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கான வெற்றி, ரன் கணக்கிலா, விக்கெட் அடிப்படையிலா என்ற இறுமாப்புடைய கேள்விதான் ரசிகர்களிடம் முன்னதாக இருந்தது. ஆனால், எல்லைகளைத் தாண்டியும், அயர்லாந்து தன் கொடியை…

ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் கிட்சனில் கட்டாயம் இருக்க வேண்டிய 4 சமையல் எண்ணெய்கள்

நமது உணவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்யக் கூடியது சமையல் எண்ணெய் ஆகும். ஆனால், நமக்கு அருகாமையில் உள்ள மளிகை கடையில் எண்ணற்ற வகையான சமையல் எண்ணெய் இருப்பதால், நாம் எதை தேர்வு செய்ய வேண்டும் நன்றி

தியேட்டர், ஷாப்பிங் மால், உடற்பயிற்சிக் கூடம்; நடுவானில் விமானத்தில் பறக்கும் ஹோட்டல்?!

ஒரு சிறிய கற்பனையே பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாகியிருக்கிறது. அந்த வகையில் விமானப் பயணிகளுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் பறக்கும் ஹோட்டல் ஒன்று அறிமுகமாகவுள்ளது. எப்போதும் வானில் பறந்து கொண்டிருக்கும் சொகுசு ஓட்டலை உருவாக்கும் வகையில் ஹஷம் அல்- கைலி என்ற ஏமன் நாட்டின் அறிவியல் தொடர்பாளர் ஸ்கை க்ரூஸ் என்ற பறக்கும் ஹோட்டலை வீடியோவாக உருவாக்கி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.கீழே தரை இறங்காமல் இருப்பதற்கு இந்த விமானத்தில் 20 அணுசக்தி என்ஜின்ஸ் ,பெஹிமோத் என்ற எரிபொருள்…

தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விளக்கம்..!

சென்னை: தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதனால் கட்சி இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இதயனிடையே தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர் தன்னை…

ஹார்ட் அட்டாக் வந்தவர்களிடம் அதிர்ச்சியான தகவல்களைப் பகிரக்கூடாதா? I Should not you share shocking news with those who had a heart attack?

மற்றபடி ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் அதிர்ச்சியான தகவல்களைக் கேள்விப்படவே கூடாது என்பதையெல்லாம் நம்ப வேண்டாம். ஸ்ட்ரெஸ் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே நேரம் ஹார்ட் அட்டாக் வந்தவர்களும் மற்றவர்களைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழலாம்.ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். சரியான உணவுப்பழக்கம், உடலியக்கம், ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை போன்றவை அவசியம். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தவர்களுக்கும் இது பொருந்தும்.சரிவிகித உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, ஸ்ட்ரெஸ் தவிர்த்த வாழ்க்கை,…

IND vs IRE | பவுலர்களுக்கு பயம் காட்டிய நால்வர் –  தொடரை கைப்பற்றியது இந்திய அணி | Team India win the 2nd t20 match by 4 runs and seal the 2-match series

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இந்தியா. 228 ரன்கள் டார்கெட்டை துரத்திய அயர்லாந்து அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. பவுல் ஸ்டிர்லிங் – ஆண்ட்ரூ பால்பிர்ன் இருவரும் ஓப்பனிங் இறங்கினர். இந்திய அணி சார்பில் முதல் ஓவரை வழக்கம் போல் புவனேஷ்வர் குமார் தொடங்கினார். அயர்லாந்து அணியில் அதிரடிக்கு பெயர்பெற்ற ஸ்டிர்லிங் அந்த ஓவரை எதிர்கொண்டார். சந்தித்த முதல் ஆறு பந்துகளில் ஒரு…

ராஜஸ்தானில் பதற்றம்: தலையை வெட்டி இளைஞர் கொலை, வீடியோ பதிவு செய்து மிரட்டல்

மோஹர் சிங் மீனாபிபிசி ஹிந்தி28 ஜூன் 2022புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MOHAR SINGH MEENA/BBCபடக்குறிப்பு, உதய்பூரின் தான்மண்டி காவல் நிலையப் பகுதியில் கன்ஹையா லால் தேலி, தையல் கடை நடத்தி வந்தார். செவ்வாய்கிழமை மதியம், துணி தைக்க வந்திருப்பதாகக் கூறி அவரது கடைக்கு வந்தவர்கள், அவரை கடையிலிருந்து வெளியே இழுத்து வந்து வாளால் கழுத்தை அறுத்தனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில், செவ்வாய்கிழமை மாலை 3.30 மணியளவில் ஒருவர் வாளால் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.இந்த…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்

சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி, ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிப் பதவிகளில் மாற்றம் கொண்டு வர தடை விதிக்க கோரியும் புதிய மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. Source link

There is a new theme to their approach- Kane Williamson on England’s all out aggression method, ENG vs NZ இங்கிலாந்து அணுகுமுறையில் புதிய கதை சேர்க்கப்பட்டுள்ளது

உலக டெஸ்ட் சாம்பியன் அணியான நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக சற்றும் எதிர்பாராமல் 3-0 என்று தோற்றது, மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் 277 ரன்களை இங்கிலாந்து விரட்டியது, அடுத்தடுத்த டெஸ்ட்களில் 299 மற்றும் 296 ரன்களை இங்கிலாந்து அதி ஆக்ரோஷமாக விரட்டி தொடரை 3-0 என்று கைப்பற்றியது.கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை உலக டெஸ்ட் சாம்பியனாக உயர்த்த வழிநடத்தினார், இந்திய அணிக்கு தோல்வியைப் பரிசாக அளித்து அவர் டெஸ்ட் உலகக்கோப்பையை வென்றார், ஆனால் நியூசிலாந்தின் இங்கிலாந்து…

இறைச்சி வகைகளை காட்டிலும் தாவர வகையிலிருந்து பெறப்படும் புரோட்டீன் உடலுக்கு போதுமானதாக இல்லை -ஆய்வு

விலங்குகளை அடிப்படையாக கொண்ட இறைச்சியை ஒப்பிடுகையில், தாவரங்களை அடிப்படையாகக் கொண்ட இறைச்சியில் இருந்து குறைவான புரதத்தை தான் மனித உடல் உறிஞ்சிக் கொள்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நன்றி