Vikram director lokesh kanagaraj released kamal workout video
விக்ரம் திரைப்படம் ஐந்தாவது வாரத்திற்குள் என்ட்ரி ஆக உள்ள நிலையில் கமலின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதுலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.விக்ரம் படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்க தொடங்கியது.…









