கோடைகாலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்..!

ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்த நிலையைக் குறிக்கும், அதாவது எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் ஹைப்பர் டென்ஷன். நன்றி

தினமும் சேலை, இரவு நேர பார்ட்டி,.. ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து கொண்ட ஜோடி: வைரல் வீடியோ!|Assam couple signs in a contract on wedding video goes viral 

திருமணங்கள் நடைபெறும் விதம் சமீப காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை அடைந்துள்ளது. கூடவே, திருமணம் செய்து கொள்பவர்கள் தங்கள் துணையின் மீது வைக்கும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. திருமணத்தின் ஆகப்பெரிய உறுதிமொழியே ‘ஒருவருக்கு ஒருவர் துணையாக, வாழ்நாள் முழுதும் இன்ப துன்பங்களில் ஒன்றாகக் கடப்போம்’ என்பதே. ஆனால் இங்கு ஒரு திருமண ஜோடி போட்டுள்ள ஒப்பந்தம் பலரையும் வியக்க வைத்துள்ளது.ஒப்பந்தம் wedlock photography insta விஜய் மற்றும் சிம்ரன் நடித்த ‘பிரியமானவளே’ திரைப்படத்தில் அக்ரிமென்ட் கல்யாணத்தைப் பார்த்திருப்போம். அதேபோல் அசாமை…

காங். முன்னாள் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் ஏற்பாட்டில் திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஒன்றிய, மாநில முன்னாள் அமைச்சருமான  சு.திருநாவுக்கரசர்  பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை  முன்னிட்டு அரும்பாக்கம் பழைய பஸ் நிலையம், திருவீதி அம்மன் கோயில் தெருவில் நாளை மாலை 6 மணி அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் (ஆர்டிஐ) பிரிவு முகப்பேர் மதன்பாலு முன்னிலை வகிக்கிறார். இதில், காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் செல்வபெருந்தகை, விஷ்ணுபிரசாத்…

கல்லீரலின் காவலன் கீழாநெல்லி |மூலிகை ரகசியம் – 12|Keezhanelli enhances the liver

கீழ்வாய்நெல்லி, கீழ்க்காய்நெல்லி போன்ற வேறு பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. இலைகளுக்கு கீழ்ப்புறமாக நெல்லி வடிவில் சிறு அளவிலான காய்கள் இருப்பதால் `கீழா’ நெல்லி என்று பெயர் பெற்றிருக்கிறது. `செங்கீழாநெல்லி’ எனும் வகை, வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும் சிறந்த மூலிகை! மஞ்சள்காமாலை எனும் பெயரை உச்சரித்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது… மஞ்சள் நிற கண்கள் நினைவுக்கு வரலாம்… மஞ்சள் நிறத்தில் வெளியேறும் சிறுநீர் ஞாபகத்துக்கு வரலாம்… அப்படித்தானே? ஆனால், மஞ்சள் காமாலை எனும் பெயரைக் கேட்டவுடன், ஒரு சித்த…

IND vs ENG | 19 ரன்கள், 3 மெய்டன், 6 விக்கெட் – பும்ராவின் மிரட்டல் பவுலிங்கில் சுருண்ட இங்கிலாந்து | Jasprit Bumrah takes 6 wicket against england

ஓவல்: முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்டியுள்ளது இந்திய வேகப்பந்து வீச்சு படை. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி தனது கரியரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. இதன் பின்னர் நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரை இந்திய அணி 2-1 என…

குஜராத் மழை: நிரம்பி வழியும் நதிகள், சாலை எங்கும் மழைநீர் – இதுவரை 7 பேர் உயிரிழப்பு

26 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.அடுத்த சில தினங்களுக்கு கடும் மழை தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சுமார் 9 ஆயிரம் பேர் இதுவரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாநில அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.பட மூலாதாரம், Getty Imagesமாநிலத்தில், ஆறுகள் நிரம்பி வழிவதையும், சாலைகளில் பெரும் நீர் சூழந்துள்ளதையும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண…

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு; கங்கனா வழக்கில் மூதாட்டிக்கு நோட்டீஸ்: பஞ்சாப் ஐகோர்ட் உத்தரவு

சண்டிகர்: விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து கூறிய கங்கனாவின் வழக்கில், அந்த மூதாட்டிக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா அடுத்த ஃபதேகர் ஜந்தியா கிராமத்தைச் சேர்ந்த மகிந்தர் கவுர்  என்ற 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில்  பங்கேற்றார். அந்த மூதாட்டி குறித்து பாலிவுட் நடிகை கங்கனா, சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். இந்த  பதிவுக்கு…

தூங்கும் நேரத்தில் புற்றுநோய் வேகமாகப் பரவுமா… ஆய்வு சொல்வது என்ன? I cancer cells move faster during sleep hours

உடலின் ஒரு பகுதியில் உருவாகும் புற்றுநோய்க் கட்டியில் இருந்து பிரியும் செல்கள், ரத்த ஓட்டத்தின் மூலம் மற்றொரு பகுதிக்கும் பரவி, அங்கு பாதிப்பை ஏற்படுத்துவது மெடாஸ்டாட்டிக் புற்றுநோய் (Metastatic cancer) ஆகும்.இதற்கு, Stage IV புற்றுநோய் என மற்றொரு பெயரும் உண்டு. உடலின் வேறு பகுதியில் தோன்றி இருந்தாலும் இந்த புற்றுநோய் செல்களின் தன்மை முதலில் எந்த உறுப்பில் ஏற்பட்டதோ அங்கிருக்கும் புற்றுநோய் செல்களின் தன்மையை ஒத்ததாகவே இருக்கும்.உதாரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு அங்கு இருக்கும் செல்கள்…

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்பான 94 வயது பாட்டி

நடப்பு ஆண்டுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில், இந்தியாவைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை தம்பேரில் நடைபெற்றது. 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான தடகளப் போட்டித் தொடர், ஃபின்லாந்தின் டாம்பயர் நகரத்தில் நடைபெற்றது.அண்டே சுந்தரானிக்கி பாடலுக்கு நடனமாடி அசத்திய பி.வி.சிந்து..!டாம்பயரில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்…

must have food to reduce body heat

கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமான வழிகளில் பாதுகாப்பது முக்கியம். சரியான உணவு வகைகளை சாப்பிடுவது, கூடுமான வரை வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது,தேவையில்லாத உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.இதுபோன்ற கோடை காலத்தில் இந்த சீசனில் கிடைக்க கூடிய பழங்கள், எலுமிச்சை சாறு கலந்த பானங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.…