'குடைச்சல் கொடுக்கும் அதிகாரிகள்(?) மக்களிடம் நீதி கேட்கும் விஜய்; எடுபடுமா எம்.ஜி.ஆர் பாணி?'

‘மக்களே நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களுக்காக வலிகளையெல்லாம் தாங்கிக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். எனக்கு நீதி வேண்டும்’ என பிரசாரத்தில் மக்களிடம் நீதி கேட்கிறார் தவெக தலைவர் விஜய்.விஜய்’எங்கள் தலைவரின் பிரசாரத்துக்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுப்பதில்லை. எதாவது அசம்பாவிதத்தை நிகழ்த்தி தலைவரை முடக்கப் பார்க்கின்றனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை கடிதம் அனுப்பியிருக்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். தவெக இறுதி ஆயுதமாக கையில் எடுத்திருக்கும் நீதி கேட்கும் அரசியல் எடுபடுமா?கடந்த மார்ச்…

“அணியில் என்ன மாற்றங்கள் செய்யலாம் என யோசிக்கப் போகிறோம்” – தோல்விக்குப் பிறகு ரஹானே | “We are going to think about what changes can be made to the team” – Rahane after the defeat.

ஐபிஎல் 2026 தொடரின் 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று (ஏப்ரல் 2) மோதின. இந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, ஹைதராபாத் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சால் 16 ஓவர்களிலேயே 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் தனது ஹோம் கிரவுண்டில் வெற்றியை நழுவவிட்டது.இந்த தோல்விக்குப்பிறகு…

SRH vs KKR: ‘2012-ஆம் ஆண்டுக்கு பிறகு’ – கேகேஆர் தொடர் தோல்விக்கு வித்திட்டவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நைட் ரைடர்ஸுக்கு எதிராக 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார் அபிஷேக் ஷர்மா (கோப்புப் படம்)2 ஏப்ரல் 2026புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் ஆறாவது போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.இவ்விரு அணிகளுமே தங்களின் முந்தைய போட்டியில் தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், இந்தப் போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தங்கள் புள்ளிக் கணக்கைத் தொடங்கியது.2012ம்…

நமது அன்பே குழந்தைகளுக்கு ஆபத்தா? – உடனடி மனநிறைவின் விபரீதங்கள்! | My Vikatan author shares about parenting

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்மறக்க முடியாத ஒரு காலை நேரம்மதுரையைச் சேர்ந்த 12 வயது ராகவ், காலை 7 மணிக்கு எழுந்து உடனடியாக தனது டேப்லெட்   மற்றும் தொலைபேசியை தேடினான். “அம்மா, எனக்கு இப்போதே கேம் விளையாட வேண்டும்!” என்று அழுதான். பள்ளிக்குத் தயாராவதற்கு முன், குளிப்பதற்கு முன்,…

‘கற்காலத்துக்கு அனுப்பிவிடுவோம்’ – டிரம்ப் மிரட்டலுக்கு இரானில் என்ன எதிர்வினை?

பட மூலாதாரம், Getty Images2 ஏப்ரல் 2026, 13:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரானை கடுமையாக தாக்கி அந்நாட்டை ‘கற்காலத்திற்கே’ அனுப்பிவிடுவோம் என்று டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார்.தனது ட்ரூத் சோசியல் பதிவில், இரானின் ‘புதிய ஆட்சியின் அதிபர்’ போர்நிறுத்தம் கோரியதாக டிரம்ப் தெரிவித்தார்.'”ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்பட்டு மிகவும் சுதந்திரமாகவும் பாதுகாப்பானதாகவும் இருந்தால் மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம் (போர் நிறுத்தத்தை). அது நடக்கின்றவரை நாங்கள் இரானை முழுமையாக அழித்து அவர்களை ‘கற்காலத்திற்கே’…

தாமதமாகும் மருத்துவர் appointment… மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா? | Delayed doctor appointment… Should I stop the medications or continue them?

சில மருந்துகள் இத்தனை நாள்கள்தான் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக்குகளை (Antibiotics) சொல்லலாம். அவற்றை 3 நாள்கள், 7 நாள்கள் அல்லது 10 நாள்கள் என எடுக்கச் சொல்லியிருப்பார்கள். அப்படிப்பட்ட மருந்துகளைக் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு நிறுத்திவிடலாம். ஆனால், சர்க்கரைநோய் (Diabetes), ரத்த அழுத்தம் (Blood Pressure), கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகளுக்கான மருந்துகளை, மருந்துச்சீட்டில் 30 நாள்கள் என்று போட்டிருந்தாலும் அத்துடன் நிறுத்தக்கூடாது. மருத்துவரைச் சந்திக்க அடுத்த அப்பாயின்ட்மென்ட் கிடைக்க இரண்டு, மூன்று நாள்கள் தாமதமாகலாம்.…

`கணவர் இறந்த பிறகு, மாமனாரிடமிருந்து பெண் ஜீவனாம்சம் பெறலாம்’- அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு! \ Widow Entitled to Maintenance from Father-in-Law After Husband’s Death, says Allahabad High Court

கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டால், கணவன் தன்னுடைய மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஜீவனாம்சம் கொடுக்கும் கணவன் இறந்துவிட்டால், சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு வருமானம் இல்லாமல் போய்விடும்.ஆனால் உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் தீர்ப்பு, இதற்கு தீர்வு கண்டுள்ளது. நீதிமன்றம் தனது தீர்ப்பில், “மனைவியைப் பராமரிக்க வேண்டியது கணவனின் கடமையாகும். தம்பதிகள் பிரிந்திருக்கும் சூழ்நிலைகளில், மனைவி குற்றவியல் சட்டத்தின் மூலமாகவோ அல்லது இந்து திருமணச் சட்டத்தின் கீழ் உள்ள பராமரிப்பு விதிகளின்…

LSG vs DC: "அதனால்தான் எதிரணிக்கு நெருக்கடி தர முடியவில்லை" – தோல்வி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட்

ஐபில் தொடரில் நேற்று நடைபெற்ற (ஏப்ரல் 1) லக்னோ vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இரண்டு புள்ளிகளைச் சேர்த்துள்ளது டெல்லி அணி. இப்போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த அணியை, 70 ரன்கள் சேர்த்து மீட்டு ஆட்டநாயகன் விருதை வாங்கி இருந்தார் டெல்லி அணி வீரர் சமீர் ரிஸ்வி.இந்தப் போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேசுகையில்,“ரன்-அவுட் போன்ற நம் கட்டுப்பாட்டில் இல்லாத…

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் – சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்?

பட மூலாதாரம், Anadolu via Getty Imagesகட்டுரை தகவல்நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது.இந்திய நேரப்படி, செவ்வாய்கிழமை அன்று அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது.இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச்…

“இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியிருப்பது…” – டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் பெருமிதம் | “Starting this season with a victory…” – Delhi team captain Axar Patel expresses pride

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 1) விறுவிறுப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில் லக்னோ நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 6 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இந்தச் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.வெற்றிக்குப் பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன்…

1 2 3 1,463