India vs West Indies – 16 years since west indies not yet won a odi series against India , 2006-ம் ஆண்டோடு சரி! இந்திய அணியின் புதிய சாதனை – News18 Tamil

கடைசியாக 2006 ஆம் ஆண்டு பிரையன் லாரா தலைமையில் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. அதன் பிறகு அவர்கள் இப்போது வரை இந்திய அணியை வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாக 12 தொடர்களை இழந்துள்ளது மேற்கிந்திய தீவுகள். 2006ல் 1 – 4 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது இந்திய அணி.அதன் பிறகு ஒருதொடரைக்கூட இழக்கவில்லை. ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிரான அதிக வெற்றியை பதிவு செய்திருந்த பாகிஸ்தான் சாதனையை முறியடித்து உள்ளது. ஜிம்பாப்வேக்கு…

adding extra salt to food may cut short life have this much salt in a day

உணவில் அதிகளவு உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்கள் என்ற அளவிற்கு அவர்களின் ஆயுள் குறைகிறது என சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது.“உப்பில்லா பண்டம் குப்பையிலே“ என்ற பழமொழிக்கு ஏற்ப எவ்வளவு விதவிதமாக நாம் உணவுகளை சமைத்தாலும் சிறிதளவு உப்பு குறைவாகிவிட்டால் சுவையே இருக்காது. எத்தனை மசாலாக்கள் போன்றவற்றை சேர்ந்தாலும் சரியான அளவு உப்பு இல்லையென்றால் சொல்லவே தேவையில்லை, யாரும் சாப்பிடமார்கள். ஆனால் சுவைக்காக நாம் அதிகளவு உப்பு சேர்த்து சாப்பிடும் போது…

செஸ் ஒலிம்பியாட் 2022: இந்தியா வெற்றி வாகை சூட நல்ல வாய்ப்பு உள்ளது – ஏன்?

சூசன் நைனன்விளையாட்டு செய்தியாளர்29 ஜூலை 2022, 09:58 GMTபுதுப்பிக்கப்பட்டது 52 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஇந்தியாவில் கடந்த 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் நடந்தபோதுதான் ‘சதுரங்க விளையாட்டு’ தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த விளையாட்டு மீதான அனைவரது பார்வையும் இந்தியா மற்றும் இந்திய அணி மீது திரும்பியிருக்கிறது.இந்தியா முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி…

பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான் :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

சென்னை : பட்டம் பெறுவது வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவாற்றலை மேம்படுத்திடவும் தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 42வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக வழங்கினார்.தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’பிரதமர் மோடி…

உலக ORS தினம்: யாருக்குக் கொடுக்கலாம், யாருக்குக் கொடுக்கக்கூடாது? #VisualStory

வாந்திதிடீரென ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றால் உடலில் நீர்ச்சத்து குறைவதை தடுத்து, ஆற்றலை தக்க வைத்துக் கொள்ள ORS (Oral Rehydration Solution) எனப்படும் உப்பு – சர்க்கரை கரைசலானது கொடுக்கப்படுகிறது.ORSஆண்டுதோறும் ஜூலை மாதம் 29-ம் தேதி உலக ஓ.ஆர்.எஸ் தினம் கொண்டாடப்படுகிறது.Death (Representational Image)ஓ.ஆர்.எஸ் கரைசல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதே இந்த தினத்தின் நோக்கம்.வயிற்றுப்போக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவற்றின்போது அதிகமான நீர் உடலில் இருந்து வெளியேறும். இதனால்…

Commonwealth Games: நாடுகளுக்கிடையே நல்லுறவு – காமன்வெல்த் போட்டிகள் உருவான வரலாறு தெரியுமா? | Know the history and the importance of Commonwealth Games

பத்திரிகையாளரும் கனடா ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினருமான எம்.எம்.பாபி ராபின்சன்தான் மீண்டும் காமன்வெல்த் போட்டிகளுக்கான முன்னெடுப்பை 1928-ம் ஆண்டு தொடங்கினார். பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி கனடாவில் இருக்கும் ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கலாம் என்ற யோசனையைக் கூறினார். இதற்கான தீவிர முயற்சிகளும் எடுக்கப்பட்டன.Commonwealth GamesMiles Willisஅதன் விளைவாக, 1930-ம் ஆண்டு ஹாமில்டன் நகரில் முதல் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றன. 1930-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவு செய்து ஆகஸ்ட் மாதமே…

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம் மற்றும் இந்திய கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.இதிலும் அதிகபட்சமாக இந்தி மொழியும், அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் உள்ளன. தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட…

Doctor Vikatan: தினமும் இரவில் இருமல் மருந்து… பல வருடப் பழக்கத்தில் இருந்து மீள வழி உண்டா? | doctor vikatan – daily Cough syrup dose – Is there a way to recover from this habit

சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸ் என்பது ஒரு விஷயத்தை மனரீதியாக சார்ந்திருக்கும் நிலை. உதாரணத்திற்கு சிலருக்கு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று, சத்து ஊசி போட்டுக் கொள்ளத் தோன்றும். உண்மையில் அவர்களுக்கு உடலில் சத்துக்குறைபாடே இருக்காது. ஆனாலும் வலியச் சென்று மருத்துவரிடம் அதைக் கேட்டுப் போட்டுக் கொள்வார்கள். இவர்களை பற்றி தெரிந்த மருத்துவர்கள் மருந்து ஏதும் இல்லாமல் வெறும் டிஸ்டில்டு வாட்டர் ஏற்றிய ஊசியை அவர்களுக்குச் செலுத்துவார்கள். அதிலேயே சம்பந்தப்பட்ட நபர் திருப்தி அடைந்து விடுவார். இருமல் மருந்துக்கு பதில் சுவையான…

காமன்வெல்த் போட்டிகள் 2022 | ஜூலை 29: களம் காணும் இந்திய வீரர்களின் விவரம் | indian team tomorrow schedule in commonwealth games cricket hockey and more

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. தொடக்க…