இந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாதாம்… மீறினால் என்ன ஆகும் தெரியுமா..?

, ஃபிரிட்ஜ் என்றால் அனைத்தையும் தூக்கி உள்ளே அடைத்து வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் பரவலாக நிறைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சில வகை உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நன்றி

மதுரையில் அமைச்சர் பிடிஆர் வாகனம் மீது காலணி வீசிய பாஜகவினர் கைது

47 நிமிடங்களுக்கு முன்னர்மதுரையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வந்த கார் மீது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சிலர் செருப்பு வீசிய சம்பவத்தில் ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் இறுதி நிகழ்வுக்காக அமைச்சர் வந்தபோது அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் போராடும் அளவுக்கு இந்த விவகாரம் தீவிரம் அடைந்ததது.…

இலங்கை கடற்படை கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 6ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், 10ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நிணத்திசுப் புற்றுநோய் தடுப்பது எப்படி? | How to prevent prostate cancer?

நன்றி குங்குமம் டாக்டர் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது நிணநீர் மண்டலம் (Lymphatic system). ரத்தச் சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. ரத்தத் தந்துகிகளின் தமனிப் பகுதி ரத்தம் அதிக அழுத்தத்துடன் இருக்கும் என்பதால், அந்த ரத்தத்திலிருந்து சிறிதளவு பிளாஸ்மா, நிணவணுக்கள், சில புரதங்கள், செல்களின் சில கழிவுகள், சில கரைசல் பொருட்கள் ஆகியவை தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்டு, ஒரு வெளிர் திரவமாக திசுக்களிலுள்ள செல்களுக்கு இடையே வருகிறது. இதுதான் ‘நிணநீர்’ (Lymph). நாளொன்றுக்கு…

Unless Players or support staffs including coaches cut their all contracts with bcci can play in other t20 leagues – News18 Tamil

ஐபிஎல் என்ற பிக்பாஸ் ரக தனியா லீகுகளில் ஒரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் இந்திய வீரர்கள் பிசிசிஐ-உடன் ஒப்பந்தத்தை முறியடித்துக் கொண்டால்தான், அல்லது ஓய்வு பெற்றால்தான் வெளிநாட்டு லீகுகளில் இந்திய வீரர்கள் ஆட முடியும் என்று பிசிசிஐ அதிரடியாகக் கூறியுள்ளது.இது நீண்டகாலமாக இருக்கும் விதிமுறைதான், இப்போது தென் ஆப்பிரிக்கா டி20 லீக், யுஏஇ டி20 லீகுகளில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை வாங்குகின்றனர், ஏற்கெனவே கரீபியன் பிரிமியர் லீகில் இந்திய ஐபிஎல் ஓனர் கொல்கத்தா நைட்…

Husband kills wife doubting her suspicious behavior மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரைக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த கணவர்!– News18 Tamil

kanchipuram | மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கடப்பாரைக் கம்பியால் தலையில் அடித்து கொலை செய்த கணவர்! Source link

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு வயது வரம்பு 40ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு துறைகளுக்கு 6 வகையான பணிகளுக்கு 92 பேர் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான விண்ணப்பங்களை அனுப்பும் பணி தொடங்கி விட்ட நிலையில், போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு இந்த முறையும் 34 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2006 முதல் 2022ம் ஆண்டு வரை 17 முறை முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டிருக்க…

Doctor Vikatan: புற்றுநோயை ஏற்படுத்துமா `போடாக்ஸ்' சிகிச்சை?

போடாக்ஸ் சிகிச்சை என்பது என்ன…. அதன் பலன்கள் குறித்து விளக்க முடியுமா? Karthik, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்செல்வி ராஜேந்திரன்Botulinum toxin என்பதன் சுருக்கமே ‘போடாக்ஸ்’. இது க்ளஸ்ட்ரிடியம் (Clostridium) எனும் பாக்டீரியாவிலிருந்து எடுக்கப்படுவது. இது சுத்திகரிக்கப்பட்ட புரதம். செரிப்ரல் பால்சி, சிலவகை தசை இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் ஆரம்பத்தில் இது பயன்படுத்தப்பட்டது. இறுக்கமான தசைகளில் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளில் போடாக்ஸ் ஊசி செலுத்தப்பட்டு, அந்தத் தசைகள் தளர்த்தப்படும்.மைக்ரேன் தலைவலி பாதிப்புக்கும்…

காமன்வெல்த் விளையாட்டு ஸ்டீப்பிள்சேஸில் கென்யா ஆதிக்கம் உடைந்தது எப்படி? – மனம்திறக்கும் அவினாஷ் | How Kenya dominance in the Commonwealth Games steeplechase was broken?

காமன்வெல்த் விளையாட்டில் ஸ்டீப்பிள்சேஸில் கடந்த 1990-ஆண்டு முதல் கென்ய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். 1990, 1994ம் ஆண்டு போட்டிகளில் முதல் இரு இடங்களை கைப்பற்றிய இவர்கள் அதன் பின்னர் 5 முறை நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டிலும் தங்கம், வெள்ளி, வெண்கலம்என 3 பதக்கங்களையும் மொத்தமாக அள்ளினர். இவர்களது ஆதிக்கத்தைத்தான் அசைத்து பார்த்துள்ளார் அவினாஷ். பர்மிங்காமில் கடைசி 100 மீட்டர் வரை அவினாஷுக்கு முன்னாள் கொர்னேலியஸ் கிப்ருடோ, அமோஸ் சீரம், ஆபிரகாம் கிபிவோட் ஆகிய 3 கென்யவீரர்கள்…

how to preserve green chillies and prevent them from drying

சமையலுக்கு வெங்காயம், தக்காளி எவ்வளவு முக்கியமானதோ? அதற்கு ஈடாக உள்ளது மிளகாய். இவை மூன்றும் சமையலறையில் இருந்தால் போதும், பெண்கள் ருசியாக குழம்பு வைத்துவிடுவார்கள். வெங்காயம், தக்காளியைக்கூட எளிதில் பாதுகாத்துவிடலாம். ஆனால் மிளகாயின் ஆயுள்காலம் சிறிது நாள்களுக்குத் தான் என்பதால் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கும்.பொதுவாக மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்த காய்கறிகளை நாளைக்கு பிரிட்ஜில் எடுத்துவைக்கலாம் என்று நினைப்பதற்குள் அழுகி விடும் அல்லது காய்ந்துவிடும். இதனை எப்படி உலராமலும், அழுகி விடாமலும் பாதுகாக்க…