நாம் அதிகம் செலவு செய்ய ஜீபே, போன்பே தான் காரணமா? | Is it the reason why we spend more on Google Pay and phonepe ?

ஆப்கள் மூலம் பணத்தை செலவிடுவது மிகவும் சிறந்த ஒன்று. காரணம் நம் கைகளில் நோட்டுகளாக வைத்திருந்தால் அதை திருடு போகலாம். கணக்குகளை எங்கேயும் தவற விடுவதற்கும் வாய்ப்புண்டு. இதே இந்த மாதிரி செயலிகள் மூலம் வரவு செலவு கணக்குகள் வைத்துக் கொண்டால் மிகவும் பாதுகாப்பாகவும் செலவு செய்யும் பணத்திற்கான கணக்கும் தெரிந்துவிடும்.பணம் ரூபாய் நோட்டுகளாக இருந்தாலும் சரி ஆப்களில் இருந்தாலும் சரி அதிகம் செலவு செய்வது ஒரு தனிநபரையைச் சார்ந்தது. ஒரு தனி நபர் நினைத்தால் செய்யும்…

காமன்வெல்த் டூ பாரீஸ் ஒலிம்பிக் – மனம் திறக்கிறார் தங்கம் வென்ற தினக் கூலித் தொழிலாளி மகன் எல்டோஸ் | Triple jumper Eldhose Paul tells his commonwealth games experience

பிரிட்டனின் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில்தான் இந்த முறை 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. இங்கிலாந்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில் நவீனமான முறையில் கட்டமைக்கப்பட்ட அலெக்சாண்டர் மைதானத்தில் நடந்த தடகளப் போட்டிகளின்போது கடந்த வாரம் இந்திய ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. இந்திய வீரர், வீராங்கனைகள் அதிகம் சோபிக்காமல் போன மும்முறைத் தாண்டுதல் (டிரிப்பிள் ஜம்ப்) விளையாட்டில் தங்கம் வென்று ஊடக வெளிச்சத்தை தன்பக்கம் பாய்ச்ச செய்தார் எல்டோஸ் பால். கேரள…

know the health benefits of drinking black tea

Black tea health benefits : நன்மையோ , தீமையோ காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பது பெரும்பாலானோரின் பழக்கமாக இருக்கிறது. ஏன் இந்த பழக்கம் என்று கேட்டால் யோசிக்காமல் அவர்கள் சொல்லும் பதில், ”டீ குடித்தால்தான் உடலில் ஆற்றலும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது” என்பார்கள். ஆராய்ச்சியின் படி, வெறும் வயிற்றில் பால் கலந்த டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது.ஆனால் பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் தயாரிக்கப்படும் ப்ளாக் டீ ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.…

பல்கலை தேர்வில் ஆள்மாறாட்டம்: பாஜக தலைவர் உள்பட மூவர் கைது

48 நிமிடங்களுக்கு முன்னர்தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், அவருக்காக தேர்வு எழுதியவரான திவாகர் மாதவன், உடந்தையாக இருந்ததாக ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூரில் உள்ள திரு.வி.க அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்தும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் ஆண்டு தேர்வு சனிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.அந்த தேர்வில் 6 பாடங்கள் உள்ள நிலையில் சனிக்கிழமை…

ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவில் பிஜேபி காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ராமேஸ்வரத்தில் இருந்து பாம்பன் சென்ற அண்ணாமலை  செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சியினர் கொடியுடன் அணிவகுத்து பேரணி சென்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு கும்பிடு போட்டபடி அண்ணாமலை கடந்து சென்றார். Source link

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர் ஆடிக் காற்றும் அலர்ஜி பிரச்சனையும்! ஆடிக் காற்றில் அம்மியும் நகரும் என்பது பழமொழி. எங்கள் பகுதியில் சித்திரை பத்துக்கு மேல் … Source link

Seek votes for BJP but notes from Kejriwal – AAP attacks Wrestler Divya Kakran, ஓட்டுக்கு பாஜக நோட்டுக்கு கெஜ்ரிவாலா?

டெல்லி எனக்கு ஒன்றும் செய்யவில்லை, உத்தரப்பிரதேச அரசுதான் எனக்கு அனைத்து உதவிகளையும் செய்தது என்று கடும் விமர்சனம் வைத்த காமன்வெல்த் வெண்கலப் பதக்க மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரன் மீது ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன் வைத்தது.அவர் உத்தரப் பிரதேச தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்கு சேகரித்த வீடியோவை வெளியிட்டு, ஓட்டுக்கு பாஜக நோட்டுக்கு கெஜ்ரிவாலா என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தது. அங்கு தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் அவர் பாஜகவுக்கு வாக்குச் சேகரித்த…

பீட்ரூட், மஷ்ரூம், மசாலா, ஜாப்பனீஸ்… விதவிதமான ஆம்லெட் |வீக் எண்டு ஸ்பெஷல்

பீட்ரூட் ஆம்லெட்தேவையானவை: 2 ஆம்லெட் செய்ய…முட்டை – 2சிறிய பீட்ரூட் – ஒன்று (துருவி தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்)நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை – சில இலைகள்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவுமிளகுத்தூள் – கால் டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பஎண்ணெய் – 3 டீஸ்பூன்பீட்ரூட் ஆம்லெட்வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், பாதாம் அல்வா… வீக் எண்டு கல்யாண விருந்து ஸ்பெஷல்!செய்முறை:முட்டையை உடைத்து பாத்திரத்தில் ஊற்றி எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும்…

அண்ணாமலை அறிவிப்பு – News18 Tamil

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக  நேற்று பாஜக மதுரை மாவட்ட தலைவர் சரவணன்  அவரை சந்தித்து மன்னிப்பு கோரியிருந்தார். இந்நிலையில், சரவணனைகட்சியில் இருந்து நீக்கி மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர்…

மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: மதுரை மாவட்ட பாஜக தலைவர் பதவியிலிருந்து சரவணன் நீக்கப்பட்டதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுப்பட்டதாகக் கூறி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சரவணனை, அண்ணாமலை நீக்கியுள்ளார். Source link