BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசை: முதலிடத்தில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி | indian shuttler sankar muthusamy rise number 1 in bwf world junior ranking
BWF உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் சங்கர் முத்துசாமி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். உலக ஜூனியர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள ஐந்தாவது இந்தியராக இவர் அறியப்படுகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 18 வயதான சங்கர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதே போல மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை இப்போது பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை தஸ்னிம் மிர். அதோடு ஜூனியர் பிரிவில் ஒரே நேரத்தில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள்…








