Sri Krishna Jayanthi 2022 salt seedai recipe for krishna jayanthi

கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு விருப்பமான உணவுகள் வைத்து படைக்கப்படும். அதில் சீடை , முறுக்கு மற்றும் பால் வகைகள் பிரதான பலகாரங்களாக இருக்கும். அதில் மிக முக்கிய பலகாரமான சீடை எப்படி செய்வது என பார்க்கலாம்.தேவையான பொருட்கள்பச்சரிசி – 1 1/2 கப் தேங்காய் துருவியது – 1/2 கப் உப்பு – தே.அ கருப்பு மற்றும் வெள்ளை எள் – 1/2 கப் எண்ணெய் – வறுக்க தேவைக்கு ஏற்ப நெய் – 2…

தொண்டர்களை காயப்படுத்திய ஓபிஎஸ் உடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?.. ஓ.பன்னீர்செல்வம் அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுகவுக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் உடன் எப்படி இணைய முடியும்? என ஓ.பன்னிர்செல்வம் அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, ஓ.பன்னிர்செல்வம் சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; ஒற்றைத் தலைமை என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு…

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி திணறல்

லார்ட்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து திணறியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. அலெக்ஸ் லீஸ் 5, ஸாக் கிராவ்லி 9, ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0 ரன்களில் நடையை கட்டினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20, பென் ஃபோக்ஸ்…

காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: காமென்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள கனடா செல்லும் சபாநாயகர் அப்பாவுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து முதல்வர் வாழ்த்து கூறினார். Source link

சொல்லிட்டாங்க…

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இந்தியா நம்பர் 1 நாடாக மாறவே, ‘மேக் இந்தியா நம்பர் -1 திட்டம்’ தொடக்கம். :- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்து, 3 வயது சிறுமியை கொன்றவர்கள் சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவின் போது விடுவிக்கப்பட்டுள்ளனர். :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திபீகாரில் பாஜவுடன் உறவை முறித்துக்கொண்டு நிதிஷ்குமார் வெளியேறியது, 2024 தேர்தலில் பெறும் எழுச்சியை உருவாக்கும். :- இந்திய கம்யூனிஸ்ட் தேசிய…

Doctor Vikatan: எடைக்குறைப்பு முயற்சியும், நோயாளி தோற்றமும்…தவிர்க்கவே முடியாதா?

எடையைக் குறைக்கும் போது முகம் இளைத்து நோய்வாய்ப்பட்ட தோற்றம் தெரிவதைத் தவிர்க்க முடியாதா? எத்தனை நாள்களில் அது சரியாகும்? முகம் இளைக்காமல் எடையைக் குறைக்க முடியாதா?ஷீபா தேவராஜ்பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்எடையைக் குறைக்க நினைக்கிற பலருக்கும் இருக்கும் பயமும் சந்தேகமும் இதுதான். எடைக்குறைப்பு முயற்சியில் நீங்கள் பின்பற்றும் டயட்டும், மேற்கொள்ளும் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளும் சரியாக இல்லாத பட்சத்தில்தான் முகம் நோய்வாய்ப்பட்டது மாதிரி தெரியும்.சீக்கிரமே பலன் வேண்டும் என்ற எண்ணத்தில் அளவுக்கதிகமான…

India’s FTP takeaways: marquee five-Test series, more T20Is, fewer ODIs, 3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

2023-27ம் ஆண்டு சுழற்சிக்கான ஐசிசி எதிர்கால கிரிக்கெட் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன, இதில் இந்தியாவுக்கு அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கடினமான வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.அதே வேளையில் மார்ச்-மே வரை ஐபிஎல் சாளரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3ம், 4ம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் இந்தியாவுக்கு கடினமாக அமைந்துள்ளன.அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டு ஆடுகிறது. 2025-27 ஐசிசி டெஸ்ட்…

make the recipe of curd vadai

தயிர் வடையும் இன்றூ சாட், டெசர்ட் வகைகளை போல் பரிமாறப்படுகிறது. இதற்கென தனி பிரியர்களும் இருக்கிறார்கள். தயிரின் புளிப்பு சுவையும் , வடையின் காரசார மொறுமொறுப்பு சுவையும் கலந்து இந்த உணவுக்கு தனி சுவையை உண்டாக்குகின்றன. எனவே இதை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட ஆசைப்பட்டால் இதோ ரெசிபி…தேவையான பொருட்கள் :உளுந்து – 1/2 கப் புழுங்கல் அரிசி – 1 tbsp உப்பு – தே.அ பெருங்காயத்தூள் – போதுமான அளவு தயிர் – 2…

கோவை அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை சிக்கியது! அதன் தற்போதைய நிலை என்ன? | Coimbatore sick elephant found near tholampalayam

வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து, 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல கேரளா வனத்துறையினரும் சிறப்புக் குழு அமைத்து, யானையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.யானையை தேடும் பணிஇந்நிலையில் அந்த யானை தோலம்பாளையம் செங்குட்டை அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சையளிப்பதற்காக, கும்கி யானையுடன் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். ஆனால், யானையின் உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. யானையை காப்பாற்ற…