கொரோனாவுக்கு உலக அளவில் 6,465,563 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64.65 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த  6,465,563 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 598,578,192 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 572,595,221 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 44,256 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Source link

ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு

சென்னை: ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் இரு தரப்பினருக்குள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்சுடன் இணங்கி போகலாம். அவரை கட்சியில் இணைத்து செயல்படுவோம். அடுத்த ஆண்டு பொதுக்குழு கூடும் போது நம்முடைய பலத்தை நிரூபித்து வெற்றி…

“தயவுசெய்து, இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” – விவாகரத்து குறித்து இந்திய வீரர் சாஹல் | Yuzvendra Chahal Clarifies Divorce Rumours With Wife Dhanashree

மும்பை: தனது மனைவியுடனான விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் டிசம்பர் 2020ல் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்தார். சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் மிகப்பிரபலம். இதனிடையே, சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை தற்போது மறுத்துள்ளார்…

முடி உதிர்வை தடுக்க.. சர்மம் பளபளக்க கண்டிப்பாக இந்த Vitamin சத்து வேண்டும்!

புற ஊதாக்கதிர்கள், தூசு மற்றும் மாசுக்களில் இருந்து சருமத்தை பாதுக்காக்கவும், தோலின் நெகிழ்வு தன்மை, வயதான தோற்றம் ஆகியவற்றை சரி செய்யவும் இந்த வைட்டமின் உதவுகிறது. நன்றி

மாணவர்கள் மத்தியில் மாணவிகள் குறித்து ஆபாசப் பேச்சு? – கல்லூரி முதல்வர்மீது வழக்கு பதிவு | case has been registered against the principal of the college who spoke among the students about the female students.

மும்பை, தோபி தலாவ் பகுதியிலுள்ள மகாராஷ்டிரா செகண்டரி பயிற்சிக் கல்லூரியின் (ஆசிரியர் பயிற்சி) முதல்வராக இருப்பவர் டாக்டர் ஊர்மிளா பார்லிகர். இவர் மாணவ, மாணவிகள் ஒன்றாக இருந்தபோது மாணவிகளின் உடல் உறுப்புகள் குறித்து ஆபாசமாகப் பேசியிருக்கிறார். அதோடு மாணவர்களின் அந்தரங்க உறுப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி சமுதாய மாணவர்களை ஊர்மிளா மிகவும் இழிவாகப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஆபாசமாகப் பேசி துன்புறுத்தல்கல்லூரி நிகழ்ச்சிகளில் தன் முன் நிற்கும் வரிசையில் உள்ள மாணவர்களில் யாராவது பட்டியலின…

இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை இழந்தார் எடப்பாடி: லெட்டர்பேடில் இருந்தும் நீக்கினார்

சென்னை: நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக இடைச்செயலாளர் என்ற பதவியை எடப்பாடி இழந்தார். அதேபோல தனது லெட்டர் பேடில் இருந்தும் அந்த பதவியை நீக்கிவிட்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘அதிமுக பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது ‘என்று உத்தரவிட்டது.இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே இருக்கும். இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியை எடப்பாடி தீர்ப்புக்கு பிறகு இழந்தார். …

ஜிம்பாவே அணியுடனான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி வெற்றி

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஜிம்பாப்வே 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 83/6 என்ற நிலையிலிருந்து பின் கள வீரர்கள் நன்றாக ஆடி ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு வந்தனர், ஆனால் ஜிம்பாப்வே 40.3 ஓவர்கள்தான் தாக்குப் பிடித்தனர்.அதிகபட்சமாக ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா 51 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 110/8 என்ற நிலையில் இருந்த ஜிம்பாவே, 9 ஆவது…

திருச்சிற்றம்பலம் – ஊடக விமர்சனம் – BBC News தமிழ்

18 ஆகஸ்ட் 2022, 11:20 GMTபுதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Sun Picturesநடிகர்கள்: தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானிசங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஸ்காந்த், ரேவதி; இசை: அனிருத்; ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்; இயக்கம்: மித்ரன் ஆர் ஜவஹர்.உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர். ஜவஹர் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனுஷை இயக்கியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம். இந்தப் படம் இன்று ரிலீஸான நிலையில் ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன.”இயக்குனர் மித்ரன் ஆர்.…

‘மீண்டும் ஒற்றுமையாக செயல்படுவோம்’ அதிமுகவில் இணைந்து செயல்பட சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

சென்னை: டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, இன்று தேனி மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆர் உருவாக்கினார். 3 முறை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.…

பாம்பை கொன்ற இரண்டு வயது சிறுமி, திகிலூட்டிய சம்பவம்: என்ன நடந்தது? | 2-Year-Old Girl killed Snake that Bit her

துருக்கி நாட்டின் பிங்கோல் பகுதியில் உள்ள காந்தார் கிராமத்தில் 2 வயதுச் சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி அந்த இடத்தில் சுற்றித் திறிந்த பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். பாம்போடு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத விதமாக, அந்தப் பாம்பு உதட்டுப் பகுதியில் கடித்துள்ளது. பதிலுக்கு கோபத்தில் அந்தச் சிறுமியும், பாம்பைப் பற்றிய பயம் அறியாத குழந்தையாக, அந்தப் பாம்பைக் கடித்துள்ளார். அதன் பிறகு, அழுகுரலோடு கூச்சலிட்டுள்ளார்.பாம்பைக் கொன்ற 2 வயதுச்…