Concussion Substitute : ‘என்னால் அதை துளி கூட ஏற்க முடியாது!’ – கொதித்தெழுந்த பட்லர் | Concussion Substitute Controversy

Share

இந்திய அணி பேட்டிங் ஆடிய போது ஓவர்டன் வீசிய கடைசி ஓவரின் 5 வது பந்தில் துபே ஹெல்மட்டில் அடி வாங்கினார். இதைத் தொடர்ந்து பௌலிங்கின் போது துபே பீல்டுக்கு வரவில்லை. அவருக்கு பதில் ராணா ‘Concussion Sub’ ஆக இந்திய அணி இறக்கியது. ராணா உள்ளே வந்து 4 ஓவர்களையும் வீசி லிவிங்ஸ்டன் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். போட்டிக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் இதைப்பற்றி பேசுகையில், ”துபேக்கு பதில் ஹர்ஷித் ராணா இறங்கியது ‘like to like replacement’ யே கிடையாது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com