Champions Trophy: ‘750+ ஆவரேஜ் இருந்தாலும் டீம்ல இடம் கிடையாது’ – சாம்பியன்ஸ் டிராபி அணி அறிவிப்பு| Karun Nair Not getting place in Champions trophy squad

Share

பும்ரா காயமடைந்து ஓய்வில் இருக்கிறார். அவர் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் குணமாகிவிடுகிறார் என நம்புகிறோம். அதனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஹர்ஷித் ராணாவையும் இணைத்திருக்கிறோம் என்றார் அகர்கர்.

அவரிடம் கருண் நாயர் பற்றிய கேள்வியை முன் வைக்கையில், “750+ ஆவரேஜில் ஆடுவது அசாத்தியமானது. ஆனால், எங்களால் 15 பேரைத்தான் அணியில் எடுக்க முடியும். எல்லாரையும் எடுக்க முடியாது.’ எனக் கூறினார்.

நடப்பு விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 5 சதங்களுடன் 752 ரன்களை அடித்திருக்கிறார். 6 இன்னிங்ஸ்களில் நாட் அவுட்டாக இருந்திருக்கிறார். ஆவரேஜ் 752. ஆனாலும் அவரை அணியில் எடுக்கவில்லை.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com