IPL 2022 Chennai Super Kings vs Rajasthan Royals today ipl match Dhoni vs Sanju samson – News18 Tamil
இன்று பிரபர்ன் ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022-ன் 68வது போட்டியில் 16 புள்ளிகளுடன் அட்டவணையில் 3ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வெளியேறிய சிஎஸ்கே அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சமன்பாடு மிகவும் எளிதானது, சிஎஸ்கேவை வீழ்த்தி 2-வது அல்லது 3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டியதுதான்.அப்படித் தோற்றாலும் சிறிய ரன் இடைவெளியில் தோற்றால் 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு பெறும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெரிய தோல்வி அடைந்து,…









