Browsing: விளையாட்டு

Sri lanka taught india on how to bowl in Slow pitch/ஸ்லோ பிட்சில் எப்படி பந்து வீச வேண்டும்-கற்றுக் கொடுத்த இலங்கை- விவரம் புரியாமல் ஆடிய இந்தியா – News18 Tamil

அனைத்து பில்ட்-அப்-களும் முடிந்து விட்டன. இந்திய அணி ஆசியக் கோப்பை 2022 இறுதிக்குள் நுழைவது ஏறக்குறைய முடிந்து விட்டது. துபாயில் நேற்று ஆக மந்தமான ஸ்லோ பிட்சில் இலங்கை அணி நிலைமகளை அட்டகாசமாக பயன்படுத்தி இந்தியாவை வீழ்த்தி இறுதிக்குள் சென்று விட்டனர், மாறாக இந்திய அணியின் கோலி முதல் தொடங்கும் மிடில் ஆர்டர் விவரம் பற்றாமல் ஆடி தோல்வி தழுவினர்.ஆசியக் கோப்பைக்கு முன்பாக பில்ட்-அப் கொடுக்கப்பட்டு நிஜப்புலிகளாக ஊதிப்பெருக்கப்பட்ட இந்திய அணியினர் காகிதப் புலிகளானதுதான் மிச்சம். டாஸில்…

IND v SL: புவி வீசிய 19வது ஓவரில் என்ன பிரச்னை? இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்ல வாய்ப்பில்லையா? – Fans were saddened after India’s shocking defeat against Srilanka in the Asia cup

ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெல்வது ரொம்பவே கடினம். சேஸிங் செய்யும் அணிகளே எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். கடந்த உலகக்கோப்பைத் தொடரிலேயே இதை உணர முடிந்திருக்கும். ஸ்கோரை சேஸ் செய்யும் அணிகளே தொடர்ந்து வென்றதால் போட்டியின் முடிவு ஏறக்குறைய டாஸின் போதே தெரிய வந்திருந்தது. அதே கதைதான் இப்போதும்.அதுவும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாங்காங்கிற்கு எதிராக ஆடிய போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, சேஸிங் செய்யும் அணிக்கே இங்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பாகிஸ்தானுக்கு…

அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் ரெய்னா | Raina Retired From All Forms of Cricket

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனியுடன் இணைந்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரெய்னா தனது ட்விட்டர் பிதிவில், “நாட்டுக்காகவும், உத்தரப்பிரதேச அணிக்காகவும் விளையாடியது பெருமையாக உள்ளது. அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுகிறேன். பிசிசிஐ, உத்தரப்பிரதேச கிரிக்கெட்…

we lost just two matches rohit sharma after india vs sri lanka match/ ‘ஜஸ்ட்’ இரண்டு மேட்ச்லதான சார் தோத்துருக்கோம்- ‘அசால்ட்’ ஆக கூறிய ரோஹித் சர்மா – News18 Tamil

இலங்கைக்கு எதிராக இந்திய அணி துபாயில் நேற்று ஆசியக் கோப்பையில் தோல்வி தழுவி இறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்த நிலையில், நடுவரிசை பேட்டர்கள் மோசமான ஷாட்களை ஆடியதை தவிர்த்திருக்கலாம் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.விராட் கோலி ஸ்கூல் பையன் போல் இறங்கியவுடன் ‘வராக்கு’ ஷாட் என்ற கிராஸ் பேட் ஷாட்டை ஆடி பவுல்டு ஆகி தன் ஆளுமையை சிறுமைப் படுத்திக் கொள்வது போல் ஆடி அவுட் ஆனார். பாண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோரது தோல்வியும் இந்திய…

சுரேஷ் ரெய்னா: அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு; காரணம் இதுதானா? | Suresh Raina announces retirement from IPL and all forms of Cricket

ஏற்கெனவே 2020ல் சர்வதேச போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறும்போது அவருடன் ரெய்னாவும் ஓய்வு பெற்றார். ஆனால் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் 2021ம் ஆண்டு விளையாடினார். 2022ல் ஏலத்தில் பெயரைப் பதிவு செய்திருந்த ரெய்னாவை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை! மேலும் உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடிப் பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் தற்போது ஐபிஎல், இந்திய உள்ளூர் போட்டிகள் என அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இது மட்டுமின்றி அவர்…

இலங்கைக்கு எதிராக இந்தியா தோல்வி | “மிஸ் யூ தோனி” என ரியாக்ட் செய்த ரசிகர்கள் | india lost against sri lanka asia cup fans reacted with missing dhoni message

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்ற நிலையில் உள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இந்தியா தோல்வியை தழுவியதே இதற்கு காரணம். இந்நிலையில், ரசிகர்கள் தோனி ரன் அவுட் செய்த பழைய போட்டியின் படத்தை பகிர்ந்து அவரை ரொம்பவே மிஸ் செய்கிறோம் என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். இது இணையவெளியில் வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்தடுத்த வீழ்ச்சிக்கு…

Ind vs SL | இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு… இந்திய அணியில் முக்கிய மாற்றம்

ஆசிய கோப்பை தொடரின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நன்றி

Premier League: தொடரும் மான்செஸ்டர் யுனைடட் வெற்றி; புள்ளிகள் இழந்த லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி!

2022-23 பிரீமியர் லீக் சீசனை மிகவும் மோசமாகத் தொடங்கியது மான்செஸ்டர் யுனைடட் அணி, இப்போது தொடர்ச்சியாக நான்காவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. ஆர்செனல் அணிக்கு எதிரான போட்டியை 3-1 என வென்று அந்த அணியின் வெற்றிப் பயணத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்தது மான்செஸ்டர் யுனைடட். மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் இந்த வாரம் டிரா மட்டுமே செய்ததால் தலா 2 புள்ளிகளை இழந்தன. புதிய பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் வந்ததும் பெரிய மாற்றம் வரும் என்று…

அமெரிக்க ஓபன் | நான்காவது சுற்றில் நடாலை வீழ்த்தினார் ப்ரான்சைஸ் டைஃபோ | us open frances tiafoe beats rafael nadal in round of 16 into quarter finals

நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் நடாலை வீழ்த்தியுள்ளார் 24 வயதான அமெரிக்க வீரர் ப்ரான்சைஸ் டைஃபோ(Frances Tiafoe). அதன் மூலம் அவர் இப்போது காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டி மொத்தம் நான்கு செட்களாக நடைபெற்றது. அதில் 6-4, 4-6, 6-4, 6-3 என முதல் மற்றும் கடைசி இரண்டு செட்களை வென்றார் டைஃபோ. கிராண்ட்ஸ்லாம் மேஜர் தொடரில் நடாலை வீழ்த்திய மூன்றாவது அமெரிக்கர் என்ற…

Pakistan beat India in India-Pakistan match | இந்திய அணியைக் கருணையின்றி துவைத்து எடுத்தோம்

துபாயில் நேற்று நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் சூப்பர்-4 போட்டியில் இந்திய அணியைக் கருணையின்றி புரட்டி எடுத்து விட்டோம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப்பெயருக்கு உரியவருமான ஷோயப் அக்தர் கூறியுள்ளார்.“அன்று தோற்றபோதே நான் இந்தியர்களிடமும் என் நண்பர்களிடமும் கூறினேன், ஓவரா கொண்டாடாதீர்கள் பாகிஸ்தான் நிச்சயம் திரும்பி வந்து பயங்கரமா ஆடும்னு, இந்தியாவைக் கருணையின்றி அடித்து நொறுக்கும் பாகிஸ்தான் என்று கடந்த வீடியோவிலேயே நான் கூறினேன்.ஆனால் இந்திய அணி தேர்வுக்குழுவிடம் கேட்கிறேன், உங்களது லெவன் என்ன?…

1 378 379 380 381 382 443