Browsing: விளையாட்டு

டபிள்யூடிஏ பைனலில் ஸ்வியாடெக், ஜபிர் | Swiatek, Jabeur among 1st qualifiers announced for 2022 WTA Finals

லண்டன்: 2022-ம் ஆண்டு சீசனில் டென்னிஸ் தரவரிசையில் ஒற்றையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகளும், இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகளும் கலந்து கொள்ளும் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற உள்ளது. இந்த மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு (டபிள்யூடிஏ) நடத்துகிறது. இந்நிலையில் இந்தத் தொடருக்கு முதல் நிலை வீராங்கனையான போலந்தின்…

இங்கிலாந்திடம் தோல்வி – தெ.ஆ.பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ராஜினாமா – News18 Tamil

இங்கிலாந்திற்கு எதிராக சமீபத்தில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 1-2 என்று இழந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்காவின் பயிற்சிப் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அறிவித்துள்ளார்தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான பவுச்சர் டிசம்பர் 2019 முதல் பயிற்சியாளர் பதவியை வகித்து வருகிறார். இந்த காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 11 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 23 டி20 வெற்றிகளை பெற்றுள்ளது. மார்க் பவுச்சர் எங்களைவிட்டு…

WTA Chennai Open 2022 Day 2: இந்தியாவின் அன்கீத்தா ரெய்னா தோல்வி!

Bouchard-Wickmayer ஜோடி வெற்றி!WTA Chennai Open 2022கோர்ட்-2-ல் நடைபெற்ற இரட்டையர் பிரிவின் R-16 போட்டியில் Bouchard-Wickmayer ஜோடி வெற்றி. K.Kawa- X.Han இணையை 6-2, 6-4 என்று எளிதாக வீழ்த்தினர்.மற்ற போட்டிகளின் முடிவுகள்…D. PapamichailCourt 1 : க்ரீஸின் D. Papamichail-ஐ 6-3, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார் ரஷ்ய வீராங்கனை O. SelekhmetevaCourt 2 : ஆஸ்திரேலியாவின் Olivia Tjandramulia 6-1, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார் கனடாவின் Carol ZhaoCourt…

T20 WC | இந்திய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு, அச்சுறுத்தல் என்னென்ன? – ஓர் அலசல் | how india s t20 world cup squad htt swot analysis

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதையடுத்து, ‘இந்த வீரரை சேர்த்திருக்க வேண்டும்’, ’இந்த வீரர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருக்க வேண்டும்’, ‘இவர்கள் ஏன் இல்லை’ என பல கேள்விகளை ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் கேட்ட வண்ணம் உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் பலம், பலவீனம், வாய்ப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து விரிவாக பார்ப்போம்.…

ஆம் என் மகள் இந்திய கொடியைத்தான் பிடித்துக் கொண்டிருந்தாள்- ஷாகித் அஃப்ரிடி

பாகிஸ்தான் தேசியக் கொடி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், மற்றெல்லோரும் இந்திய ரசிகர்கள்தான், எனவே என் மகள் இந்தியக் கொடியை பிடித்துக் கொண்டு அதை ஆட்டினாள் நன்றி

T20 World Cup 2022 Squad: 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – யார் உள்ளே, யார் வெளியே? | Indian Squads for the upcoming T20 World Cup and Australia, and South Africa series are announced

ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான இந்திய அணி:ரோஹித் ஷர்மா (C)கே.எல் ராகுல் (VC) விராட் கோலிசூர்யகுமார் யாதவ்ஜஸ்ப்ரீத் பும்ராபுவனேஷ்வர் குமார்தீபக் ஹூடாரிஷப் பண்ட்தினேஷ் கார்த்திக்ஹர்திக் பாண்டியாரவிச்சந்திரன் அஷ்வின்யுஸ்வேந்திர சஹால் அக்ஸர் படேல்ஹர்ஷல் படேல்முகமத் ஷமி தீபக் சஹார்இந்திய அணி அடுத்து விளையாடவிருக்கும் தொடர்களின் விவரம்தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:ரோஹித் ஷர்மா (C)கே.எல் ராகுல் (VC) விராட் கோலிசூர்யகுமார் யாதவ்ஜஸ்ப்ரீத் பும்ராதீபக் ஹூடாரிஷப் பண்ட்தினேஷ் கார்த்திக்ரவிச்சந்திரன் அஷ்வின்யுஸ்வேந்திர சஹால் அக்ஷர் படேல்ஹர்ஷல் படேல்முகமத் ஷமி தீபக் சஹார்அர்ஷ்தீப் சிங்தென்னாப்பிரிக்கா…

பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய தேசியக் கொடியை அசைத்த அப்ரிடி மகள் – காரணம் என்ன? | ex Pakistan cricketer Shahid Afridi confirms daughter waved Indian flag during India-Pak match

லாகூர்: நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தனது மகள் இந்திய தேசியக் கொடியை பிடித்தார் என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை டி20 தொடரில் கடந்த வாரம் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. சூப்பர்-4 சுற்றில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 182 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை…

வலுவான இந்திய அணி அறிவிப்பு – News18 Tamil

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர்.இந்திய அணி வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ராகுல் ( துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், செஹல், அக்சர் படேல், பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.ஸ்டாண்ட் பை வீரர்கள்: முகமது ஷமி, ஸ்ரேயஸ் அய்யர், ரவி…

SL v PAK: நன்றாகத் தொடங்கிய பாகிஸ்தான், சிறப்பாக முடித்த இலங்கை – ஆட்டத்தை மாற்றியது யார்? | Asia Cup: How Srilanka scripted a spirited comeback against Pakistan?

மதுஷன், புதுப்பந்தில் மட்டுமல்ல, மிடில் ஓவர், டெத் ஓவர் என மூன்று கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது ஸ்லோ பால்களும் இன்ன பிற வேரியேஷன்களும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி தந்தன. இஃப்திகார் – ரிஸ்வான் இடையே நீடித்த 71 ரன்கள் பார்டனர்ஷிப்பை அவர் முறித்ததுதான் இலங்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட தருணம். அங்கேயே பாகிஸ்தானின் நம்பிக்கை சற்றே குலைய ஆரம்பித்தது. எனினும் கோப்பையை உறுதி செய்தது ஹசரங்கவின் அந்த ஒரு ஓவர்தான்.ஒரு லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராகக் கிடைப்பது எப்போதும் அணியை…

அமெரிக்க ஓபன் | ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்கராஸ் | carlos alcaraz beacame champion in us open tennis mens singles

நியூயார்க்: நடப்பு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் 19 வயதான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ். அவர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஆர்தர் ஆஷ் அரங்கத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் நார்வே நாட்டின் காஸ்பர் ரூடுக்கு எதிராக விளையாடி இருந்தார். 6-4, 2-6, 7-6 (1), 6-3 என்ற செட் கணக்கில் இறுதிப் போட்டியை அவர் வென்றார். இதன்…

1 375 376 377 378 379 443