Browsing: விளையாட்டு

ரிலையன்ஸின் எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!!.

யுஏஇ தனியார் டி20 லீகில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியைக் களமிறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பொதுமேலாளராக முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாட்டு வீரருமான ராபின் சிங்கை நியமித்துள்ளது. நன்றி

வார்னே போன்ற லெஜண்டுகள் ஆராதித்த ஃப்ளிப்பர் டெலிவரி; இந்த டி20 யுகத்தில் காணாமல் போனது ஏன்? | Once celebrated by Shane Warne, Flipper is the forgotten variation of leg spin

வார்னே பந்தை வீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது முப்பரிமாணத்தில் நகர்கிறது (ஆம்! முன்னோக்கி பயணிக்கிறது, உயரம் கடக்கிறது, டர்ன் ஆகியோ, Drift-ன் மூலமாகவோ பக்கவாட்டிலும் நகர்கிறது). அதனைச் சந்திக்கும் பேட்ஸ்மேனின் மனநிலை என்ன?! அவர் எப்படிப்பட்ட பந்தைவீசப் போகிறார் என்ற எண்ணம் தலையில் ஓடிக்கொண்டே இருக்கும்.Warne FlipperCricket Australiaபொதுவாக, அப்பந்தை பற்றிக் கணிக்க பேட்ஸ்மேனுக்கு மூன்று வாய்ப்புகளுண்டு. முதலில், வார்னேயின் கிரிப். சுனில் நரைன் விஷயத்தில் சங்கக்காரா சொன்னதைப்போல் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருக்கும்போதே கவனம் அதிலிருந்தால்…

ஐபிஎல் | குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்? | Gujarat Titans Wish Shubman Gill

குஜராத்: கடந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ‘வளர்ந்து வரும் சிறந்த வீரர்’ விருதை வென்ற சுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து வெளியேறியுள்ளார். 21 வயதான சுப்மன் கில், கடந்த ஆண்டே தொடங்கப்பட்டு கோப்பை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார். கடந்த சீசனில் 132.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் குஜராத் அணிக்காக 16 போட்டிகளில் 483 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில், குஜராத் அணியில் இருந்து சுப்மன் கில் வெளியேறியுள்ளார் எனத் தகவல்…

அது என்ன ‘இம்பேக்ட் பிளேயர்? டி20-களில் அறிமுகமாகும் பிசிசிஐ-ன் அதிரடி முறை

இந்தப் புதிய மாற்றங்கள் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிகளில் பிறகு ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகமாகிறது. நன்றி

Happy Birthday Ashwin | பிட்சின் தன்மைக்கு அப்பாற்பட்ட வீரன், துணிச்சலும் நம்பிக்கையுமே இவன் ஆயுதம்!

எந்த ஒரு மனிதருக்கும் மனபலம் என்பது ரொம்ப முக்கியமானது. குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கு எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய மனோதிடமும் துணிச்சலும் அதிகம் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் கிரிக்கெட் வீரர் அஷ்வினை மிகச்சிறந்த உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.சமகால கிரிக்கெட்டர்கள் யாருடன் ஒப்பிட்டாலும் அஷ்வினின் மனோதிடமும் துணிச்சலும் அவர்களைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும்.Ashwinகரியரின் ஆரம்பக்கட்டத்தில், சூறாவளியாய் மிரட்டும் கெய்லுக்கு எதிராக ஐ.பி.எல் போட்டிகளில் இளம் வீரராக முதல் ஓவரை தைரியமாக வீசியதிலிருந்து அவரின் மனோதிடத்திற்கான உதாரணங்களைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2013…

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக ராஜ் அங்கத் பாவா?

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் கனடாவின் யுஜின் பவுச்சார்டு அர்ஜெண்டினாவின் நாடியா பொடோரோஸ்கோவை எதிர்கொண்டார். 2 மணி நேரம் 24 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாடியா பொடோரோஸ்கோ 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-வது டி 20-ல்…

Rafael nadal on roger Federer said sad day for personally and sports world – ‘இது எனக்கு துக்கமான நாள்’

ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், பெடரரின் ஓய்வு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பெடரர் ஓய்வை அறிவித்த நாள் தனக்கு துக்க தினம் என்று கூறியுள்ளார் நடால்.பந்து எடுத்துப் போடும் ஜூனியராக டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கிய ஃபெடரர், தனது குழந்தைப் பருவக் கனவான சிறந்த முறையில் விளையாட வேண்டும் என்ற கனவை நினைவாக்கிக் கொண்டார்.  அவர் எட்டு முறை விம்பிள்டனை வென்றார். 2018 இல் – ஆறு ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களையும், ஐந்து யுஎஸ் ஓபன் பட்டங்களையும் (அனைத்தும் தொடர்ச்சியாக…

WTA Chennai Open 2022 Day 5 : தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையை வெளியேற்றிய 17-வயது L.Fruhvirtova! | WTA Chennai Open 2022 Day 5 live updates

அரையிறுதிக்கு முன்னேறிய Nadia Podoroska!E.Bouchard-ஐ 6-1, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சென்னை ஓப்பன் 2022 தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முதல் வீராங்கனையாக தகுதிப்பெற்றுளார் Nadia Podoroska. நன்றி

T20 WC | இலங்கை அணி அறிவிப்பு; முதல் சுற்றில் விளையாடும் ஆசிய சாம்பியன் | t20 world cup sri lanka team squad announced the team to play first round

கொழும்பு: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி இந்தத் தொடரின் முதல் சுற்றின் குரூப் ஆட்டத்தில் விளையாடி முதல் இரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே அடுத்தs சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற…

mark boucher appointed new coach in mumbai indians

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா அணி முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரை 5 முறை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். ரிலையன்ஸ்க்கு சொந்தமான 3 லீக் அணிகளின் செயல்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநரகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள்…

1 373 374 375 376 377 443